பட்டைய கிளப்புவோம், வாங்க!
Dec 24, 2006
குட்டி கவிதை
மனதில் பூசப்பட்டது குழப்ப சாயம்
எதோ எழுந்தது பருவ மாயம்
உள்ளத்தில் விழுந்தது காதல் தாயம்
சில நாட்களில் வந்தது மறையாத காயம்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment