Dec 24, 2006

தொடரும் காதல்

துபாய் மாப்பிள்ளை
சிங்கப்பூர் மாப்பிள்ளை
லண்டன் மாப்பிள்ளை
என்ற பட்டியலில்
எனக்கு வந்ததோ ஒரு
ஜப்பான் மாப்பிள்ளை

பார்த்தவுடனே மனசுக்குள்
அலை பாயுதல்!
அழகிய நிறம்
வசீகரிக்கும் தோற்றம்
அதனாலேயே
ஏற்பட்டது உள்ளத்தில்
ஒரு மாற்றம்.


பிகு:- இந்த கவிதை நான் எனது toyota carக்கு சமர்ப்பிக்கிறேன். haha

6 comments:

  1. டொயோட்டா கார் கீரல் படாமல் இருக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ஸ்வேதா,

    படித்து ரசித்தமைக்கு நன்றி babes!

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது???

    ReplyDelete