Nov 14, 2007

காதல் வெட்டு!


சமையலறையில் உனக்கு

உதவியாய் நானும்

சில வேலைகளை

செய்ய,

காய்கறி வெட்டும்போது

தெரியாமல் கத்தி

லேசாய் என் கட்டைவிரலை

கீற

நீ துடித்துபோய் உடனே

ரத்தம் கொட்டாமல்

உன் வாயால் உருஞ்சி எடுத்தாய்



அட இது தெரிந்திருந்தால்

என் உதட்டில் கீறி

கொண்டிருப்பேனே...

10 comments:

  1. காதல் இப்படியெல்லாம் வெட்டத்தூண்டுகிறதா ?? :)))

    ReplyDelete
  2. நன்றி நவீன், படித்து கருத்து சொன்னதற்கு!!

    ReplyDelete
  3. உதட்டை வெட்டிக்கொள்ளும் அளவுக்கு காதலா???
    அருமை!

    ReplyDelete
  4. ஹாஹா...எல்லாம் கற்பனைதான் திவ்யா..

    ReplyDelete
  5. konjam bayamaadhaan irukku yenga yenga vettikuveengalo?!?!?!

    ReplyDelete
  6. சிவா, ஹாஹா... கவலை வேண்டாம்!

    ReplyDelete
  7. தாங்க முடியலடா சாமி!! பாலசந்தர் படம் அதிகமா பார்ப்பிங்களோ??

    ReplyDelete
  8. அப்படியலாம் ஒன்னும் இல்ல குட்டிபிசாசு!

    ReplyDelete
  9. காதலிக்க பயமா இருக்கு:-)

    ReplyDelete