Apr 9, 2008

காதல் கணக்கு


ஓர் எழுத்து கவிதை "நீ"

இரண்டு எழுத்து கவிதை "நாம்"

மூன்று எழுத்து கவிதை "காதல்"

நான்கு எழுத்து கவிதை "இதழில்"

ஐந்து எழுத்து கவிதை "கொடுத்தேன்"

ஆறு எழுத்து கவிதை "முத்தங்கள்"

16 comments:

  1. அட அட........கவிதைன்னா இது கவிதை!
    எண்ணிக்கை தொடருமா ????

    கவிதை நல்லாயிருக்கு தமிழ்!!

    [எழு எழுத்து கவிதை 'தமிழ்மாங்கனி']

    ReplyDelete
  2. திவ்ஸ் நன்றி!!

    //எழு எழுத்து கவிதை 'தமிழ்மாங்கனி'//

    யூ மின் ஏழு?
    ஆஹா.. என் பெயரு வச்சு கவிதையா? எதிர்பார்க்கவில்ல திவ்ஸ்... குளிர் ஜொரம் வந்துட்டு!! அவ்வ்வ்...:))))

    ReplyDelete
  3. aaga, kavithai superunga tamilmangani:))

    appadiyey aana aavanna vaichum oru kavithai try panalamey??

    natpodu
    Nivisha.

    ReplyDelete
  4. //appadiyey aana aavanna vaichum oru kavithai try panalamey??//

    mm..சொல்லிட்டீங்க.. செஞ்சிட்டா போச்சு!
    பாராட்டுகளுக்கு நன்றி!

    ReplyDelete
  5. அடடா,.. ஏன் ஆறு எழுத்தோட நிறுத்திட்டிங்க?:P

    ஒன்னு to ஆறு எழுத்து கவிதைகள்
    சூப்பரு..:))

    ReplyDelete
  6. அதுலயும் அந்த ஆறாவது கவிதை டாப்பு.பாருங்க மக்கள்ஸ்,பரிட்சை சமயத்துல எப்டியெல்லாம் யோசிக்கறாய்ங்கன்னு. லீவு போட்டுட்டு ஒக்காந்து யோசிப்பாங்களோ?:P

    ReplyDelete
  7. //பரிட்சை சமயத்துல எப்டியெல்லாம் யோசிக்கறாய்ங்கன்னு. //

    :)))

    ReplyDelete
  8. அட! நல்லா இருக்கே :)

    ஏன் ஆறோடு நிறுத்திவிட்டீர்கள்!!

    ஏழு எழுத்து கவிதை "இதயம்தனில்"
    எட்டு எழுத்து கவிதை "விழுந்தெழுந்தேன்"
    ஒன்பது எழுத்து கவிதை "துடிப்பாகிப்போனாய்" :))

    ReplyDelete
  9. //அட! நல்லா இருக்கே :)//

    நன்றி சதீஷ்! உங்க 6,7,8 எழுத்து கவிதையும் நல்லா இருக்கு!

    ReplyDelete
  10. ஏழெழுத்துக் கவிதை " நல்லா இருக்கு "

    ReplyDelete
  11. இந்த கவிதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறது.. இது பிரம்மையா? :-)

    ReplyDelete
  12. //இந்த கவிதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறது.. இது பிரம்மையா? :-)//

    IE படித்துவிட்டு அதே கவிதைய firefoxல் படித்தா அப்படிதான் இருக்கும்:))))

    இல்லன்னா இதுக்கு பேருதான் 'நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல'ன்னு சொல்லுவாங்க... பிரம்மை தான்!! :))

    ReplyDelete
  13. ஏழு எழுத்து கவிதை "பின்னிட்டிங்க"

    ... இந்த ஏழு எழுத்துக்காக உன்ன வாங்க போங்க எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.. விதி.. :(.......

    ReplyDelete