Jan 6, 2009

புதிய பாதை

இந்த வருஷம் முதல் நான் indian classical keyboard கத்துக்க போறேன். இது வரைக்கும் western படிச்சுகிட்டு இருந்தேன்... இப்ப புதிய பாதையில் பயணிக்க இந்த ஏற்பாடு. இந்த வாரம் புது வகுப்பு ஆரம்பிக்க போகுது. ரொம்ம்ப ஆர்வமா இருக்கு...ஆனா அதே சமயம் கொஞ்சம் nervousaa இருக்கு.... :(

இந்த வருஷத்தின் தீர்மானம்/பெரிய கனவு, ஆசை என்னவென்றால் ஒரு இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பதே. நான் கீபோர்ட், அக்கா கித்தார் வாசிக்க கத்துக்க போறாங்க. என்னொரு தோழியும் கித்தார் வாசிப்பா. அப்படியே தங்கச்சிய ஒரு பாட்டு பாட சொல்லி, நாங்க ஒரு performance பண்ணனும்னு எனக்கு ஆசை! நிறைவேறினால், என் வரலாற்றில் நான் எழுதி கொள்வேன்ய்யா!!:)

8 comments:

SUBBU said...

ottu pottaachii :)))

மேவி... said...

"ஒரு இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பதே."
best of luck.....

Karthik said...

all the best.
:)

ச.பிரேம்குமார் said...

ஆசை யார விட்டது?? :)

ச.பிரேம்குமார் said...

ஆசை யார விட்டது?? :)

பிரியமுடன்... said...

இசை கேட்டு
எழுந்தோடு வருவாரன்றோ....
இசை கேட்டு ....இசை கேட்டு
எழுந்து...ஓடி விடுவாரன்றோ....

அந்த performance க்கு அழைப்பிதழ் அனுப்பி வையுங்கள்....
கடைசி வரை நான் (மட்டும்) இருந்து நிகழ்ச்சியை கண்டு ரசிப்பேன்.....
யாரு ஓடினாலும் நான் மட்டும் ஓடாமல் இருந்து பார்பேன்....ஏன்னா அங்கு வரப்போகிறவர்களில் நான் மட்டும்தான் இசையை பற்றி எதுவுமே தெரியாதவராக இருப்பேன்....ஹ..ஹா.ஹா....

வாழ்த்துக்கள் காயு! கட்டாயம் நடக்கும்...உங்களுக்கு திறமையிருக்கு....முயற்ச்சி செய்யுங்கள்...ஏதாவது ஜால்ராவுக்கு ஆள் தேவையென்றால்....சொல்லியனுபுங்கள்....நான் ரெடி....

காண்டீபன் said...

//ரொம்ம்ப ஆர்வமா இருக்கு...ஆனா அதே சமயம் கொஞ்சம் nervousaa இருக்கு.... :(

//

ஆர்வம் எப்பொழுதும் Nervousness ஐ ஜெயிக்கும். :) All the Best!

FunScribbler said...

@காண்டீபன்

நன்றிங்க உங்க வாழ்த்துகளுக்கு!:)