May 24, 2009

மனசுக்குள் மத்தாப்பூ அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யாவிற்கு பிறந்தநாள். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், திவ்ஸ் குருவே!

அவரை நான் திவ்ஸ் என்று தா அழைப்பேன்.:) அவரின் கதைகளை படித்து தான் நானே கதை எழுத ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களில் அவர் தான் எனக்கு inspiration. ஆக, இந்த பொன்னாளில் அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு பாட்டு அவருக்கு dedicate பண்ணுறேன்....

13 comments:

  1. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் திவ்ஸ்க்கா :)))

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திவ்யா!

    இனிப்பான செய்திக்கு நன்றி!

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா!

    Apt Song :)

    ReplyDelete
  6. திவ்ஸ் கதை படித்துதான் inspiratioனு சொல்லிருக்கீங்க. ஒரு கதை போடுங்க அவங்களோடத!

    ReplyDelete
  7. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா...

    ReplyDelete
  8. Happy Birthday Divya, Please keep writing :)

    ReplyDelete
  9. manap poorvamaana pirantha naal vaazhthukkal...... sorry for the delay....

    ReplyDelete
  10. @திகழ்மிளிர்,ஆயில்யன்,சென்ஷி,ஆகாயநதி,நாகை சிவா,pappu,புதியவன், Srivats,ivingobi


    உங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன், அனைவருக்கும் மிக்க நன்றி:))

    ReplyDelete
  11. Special birthday post potu......'குரு தட்சனை' கொடுத்துட்டே காயத்ரி:))

    வாழ்த்து பதிவிற்கு ரொம்ப நன்றி தமிழ்மாங்கனி!!

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  13. @திவ்ஸ்

    //'குரு தட்சனை' கொடுத்துட்டே காயத்ரி:))//

    இது சிஷ்யனின் கடமை அல்(ல)வா.:) ஹிஹி...

    ReplyDelete