Jun 2, 2009

ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!

நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B

fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!

அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!

ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)

17 comments:

  1. வாழ்த்துக்கள் ட்ரீட் எங்கே? நீங்கள் யூத் என்பதையும் நம்பிட்டோம்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் காயூ! :-)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்... :)

    என்னாது Complex analysis கஷ்டமா?? "Real Analysis" உங்களுக்கு இல்லியா???

    ReplyDelete
  4. கலக்கல் ! என்னங்க மார்க் எல்லாம் இப்படி blood group மாதிரி சொல்லிறீங்க ! Congrats :)

    ReplyDelete
  5. Congrats Ungalukku.....
    ungala paas panna vaikka paadu patta proffessors a ninaicha kangalil vazhiyum kanneerai thudaikka thaan mudiyalai....

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தமிழ்...

    ReplyDelete
  7. வாழத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)

    @ராம், எனக்கு 'கணக்கு' என்றாலே கஷ்டம் தான்!nope, i don't hav real analysis.

    @gobi, ஏங்க? ஏன்? ஏன் இந்த கொலை வெறி:)

    ReplyDelete
  8. வாழ்த்துகள் காயூ! :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!

    //இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். //

    ஹுக்கும்.. நமக்கு இன்னும் அது தொங்கி கிட்டே தான் இருக்கு :(

    ReplyDelete
  10. வாழ்த்துகள் தங்கச்சி :)

    தண்ணி பார்ட்டிய நினைச்சு ஒரு நிமிசம் பதறி போயிட்டேன் :-)))

    ReplyDelete
  11. Hey thats a good news! Congrats!!

    ReplyDelete
  12. hey wow! congrats ya! dont ask my results..

    ReplyDelete