நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B
fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!
அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!
ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)
வாழ்த்துக்கள் ட்ரீட் எங்கே? நீங்கள் யூத் என்பதையும் நம்பிட்டோம்
ReplyDeleteவாழ்த்துகள் காயூ! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்... :)
ReplyDeleteஎன்னாது Complex analysis கஷ்டமா?? "Real Analysis" உங்களுக்கு இல்லியா???
கலக்கல் ! என்னங்க மார்க் எல்லாம் இப்படி blood group மாதிரி சொல்லிறீங்க ! Congrats :)
ReplyDeleteCongrats Ungalukku.....
ReplyDeleteungala paas panna vaikka paadu patta proffessors a ninaicha kangalil vazhiyum kanneerai thudaikka thaan mudiyalai....
வாழ்த்துக்கள் தமிழ்...
ReplyDeleteவாழத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)
ReplyDelete@ராம், எனக்கு 'கணக்கு' என்றாலே கஷ்டம் தான்!nope, i don't hav real analysis.
@gobi, ஏங்க? ஏன்? ஏன் இந்த கொலை வெறி:)
வாழ்த்துகள் காயூ! :-)
ReplyDeletegreat gayathri...congrats
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete//இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். //
ஹுக்கும்.. நமக்கு இன்னும் அது தொங்கி கிட்டே தான் இருக்கு :(
வாழ்த்துகள் தங்கச்சி :)
ReplyDeleteதண்ணி பார்ட்டிய நினைச்சு ஒரு நிமிசம் பதறி போயிட்டேன் :-)))
Hey thats a good news! Congrats!!
ReplyDeleteCongrats Gayathri:))
ReplyDeletehey wow! congrats ya! dont ask my results..
ReplyDelete