ப்ளாக் பக்கம் வந்து கிட்டதட்ட 3 வாரமா ஆச்சு! சில பேர் இமெயில் மூலமா தொடர்பு கொண்டு ஏன் ப்ளாக் பண்ணல்லன்னு கேட்டாங்க(இது தான் வாசகர் கடிதமோ) அவர்களுக்கு ரொம்ப நன்றி அக்கறை காட்டியதற்கு. வேலை பளு அதிகம்! ஆனா, இனி கொஞ்சம் குறைவாக தான் இருக்கு. அதனால், தொடரும் என் இம்சைகள்!
-----------------------------------------------------------------------------------
ப்ளாக் பக்கம் வராமல் இருந்தாலும், மற்ற வலைப்பூ பதிவுகளை படித்து வந்தேன். இப்போ புதுசா பிடிச்ச 10, பிடிக்காத 10 அப்படின்னு நிறைய பாக்குறேன். ஹாஹா...h1n1 காய்ச்சல் மாதிரி ரொம்ப வேகமாவே பரவுது!!
----------------------------------------------------------------------------------------
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை பார்க்க நேரம் கிடைத்துவிட்டது. உடனே போய் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------
ரொம்ப நாளாச்சா பதிவு எழுதி...... நிறைய எழுத வரமாட்டேங்குது!:)
அப்படா மறுபடியும் கடைய ஓப்பன் பண்ணியாச்சா...? சூப்பர்.
ReplyDelete//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//
ரொம்ப பயமா இருக்கு மேடம்....
வெல்கம் பேக்! :)
ReplyDeleteவாங்கம்மா வாங்க!
ReplyDeleteஉங்களத்தான் தேடிட்டிருந்தேன்!
வெல்கம் பேக்! :)
ReplyDeleteவெல்கம்...
ReplyDelete:)
படத்தை பாத்துட்டு உடனே பதிவு போடுங்க காயத்திரி. அதுக்கு அப்புறம் தான் நான் பாக்கப் போறேன் :)
ReplyDeleteennada ungalai kaana villai enru
ReplyDeleteninaithaen.. welcome back madam..
kArthik
unga reviewkaga waiting..antha padam romba hype panni udraan en friend..avlo nallarukaa???paathutu solunga
ReplyDeleteSeekram ezhudhunga :)
ReplyDeleteVaanga vaanga vanthu unga ragalaiya start pannunga......
ReplyDeleteதொடரும் என் இம்சைகள் //
ReplyDeleteகாத்திருக்கோம் அதுக்காக. :)
அட ஆமா தமிழ் மாங்கனி, ஏதாவது ஒரு விஷயத்தை பரப்பனும்னா பதிவர்கள் கிட்டா சொன்னா போதும் போல.
படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு எழுதுங்க. அப்புறம் எழுத வந்திடும்.
I have given you a award please come and collect it
ReplyDelete