Sep 15, 2010

ஜஸ்ட் சும்மா (16/9/10)

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்த்தேன். ஹாஹாஹா... அந்த படம் தலைப்ப சொன்னாலே எனக்கு சிரிப்பு வருது! கதை....அப்படின்னு ஒன்னுமில்ல! ஆனா...காமெடி.....அது தாங்க படத்த தூக்கி நிக்க வைக்குது! முக்கியமா சொல்ல போனா படத்தின் வசனங்கள்!

இப்போ அடிக்கடி நான் சொல்லுறது 'நண்பேன்ன்ன்ன் டா' என்று தான். இந்த படத்துல இத அடிக்கடி சொல்லுவாங்க!!

சந்தானம்+ ஆர்யா= சூப்பர்!!!!!!!
------------------------------------------------------------------------------------------

எந்திரன் படம் இந்த மாசம் 30ஆம் தேதி வர போகுது ஒரு பேச்சு! உண்மையா இருந்தா ரொம்ப சந்தோஷம்!!!! எப்படா வரும்னு இருக்கு இந்த படம்!!!

-----------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாள், முதலீடு பத்தி (investment) பத்தி ஒரு யோசனை. இதை பத்தி தெரிந்தவர்கள் இருந்தா சொல்லுங்க! எந்த மாதிரி முதலீடு, நல்லது? சிலர் stocks, commodities நல்லதுனு சொல்றாங்க. சிலர் bank investment ஓகேனு சொல்றாங்க. சிலர் real estate தான் பேஸ்ட்னு சொல்றாங்க.
---------------------------------------------------------------------------------------

சமூக சேவையில் கொஞ்ச நாளா ஈடுபடும் வாய்ப்பு கிடைச்சது. இந்தியாவில் இருக்கும் halimayar villageக்கு வர வாய்ப்பு கிடைச்சு இருக்கு. ஊட்டியிலிருந்து 5 மணி நேரம் பயணம் என்று கேள்விபட்டேன். அங்கு இருக்கும் கிராம பள்ளியில் வசதிகளை செஞ்சு கொடுக்க இந்த குழு போகும். அதில் நானும் இருப்பேன்!!! :))
--------------------------------------------------------------------------------------

7 comments:

Anonymous said...

இந்தியர்கள் அனைவர் சார்பில் உங்களை வருக,வருக என இருகரம் கூப்பி,சிரம் தாழ்த்தி வரவற்கிறேன். தங்கள் வரவு நல் வரவாகுக.

by
mcxmeega

Anonymous said...

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் உங்கள் இண்ட்ரோ படம் பார்க்க ஆர்வத்தை தூண்டியது. உடனே பார்க்க போகிறேன்.

by
mcxmeega

Anonymous said...

ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்-ல சிறந்த வழி டெலிவரி(delivery) சிஸ்டம். மார்கெட் low-வில் இருக்கும் போது இன்வெஸ்ட் செய்து,மார்க்கெட் high-இல் இருக்கும் போது விற்பது.
டெலிவரி சிஸ்டம் இல் short டைம் ,long டைம் என இரு term இருக்கிறது.
intra-day வில் daily market opening-இல் வாங்கி closing இல் விற்பது. இது சிறிது ரிஸ்க் .
ஸ்டாக் மார்க்கெட்இல் இரண்டு segment இருக்கிறது.
1.cash மார்க்கெட். 2.derivative மார்க்கெட்.
derivative segment இல் future,options ,one month,two month contract,three month contract, என contract கிடைக்கும்.
இதில் future,options contract என இரு வகை உள்ளது.

commodity மார்க்கெட் இல்
only future contract மட்டும் கிடைக்கும் .
இதில் Gold,silver, என bullion-களும், .mettal,energy, ஆகியவை trade
செய்யலாம் . delivery எடுக்க full amount கட்ட வேண்டும்.

by
mcxmeega

Anonymous said...

ரிஸ்க்-லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி என்று நினைபவர்கள் commodity இல் trade பண்ணலாம் .

by
mcxmeega

Karthik said...

'பாஸ்' இந்த வீக் என்ட் தான் பார்க்கணும். எந்திரன் ஆஷ் ஆன்ட்டிக்காக பார்க்கலாம்னு இருக்கேன். :)

வாவ் எப்போ வரீங்க?

Anonymous said...

மேடம், நாளைக்கு 01.10.2010 என்திரன் வெளிவருகிறது. நாளைக்கு படத்தை theatre-இல் பார்த்துவிட்டு சுடசுட விமர்சனம் செயுங்களேன்.

by
mcxmeega

ivingobi said...

haai Gaayu.... neenga Ooty varringala.... enga oor pakkam thaan..... vaanga vaanga... naanga ready a irukkom..... ada varaverkka thaan..... adikka illa....


have a happy trip....