tag:blogger.com,1999:blog-4092190837668619720.post2481801739873456234..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: காதலுக்கு மரியாதை-பாகம் 3FunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-3946403933065558712008-06-16T11:52:00.000+08:002008-06-16T11:52:00.000+08:00@திவ்ஸ்,//முடிவில் நந்தினியின் அந்த தெளிவான பதில்க...@திவ்ஸ்,

//முடிவில் நந்தினியின் அந்த தெளிவான பதில்கள் அருமை.

வாழ்த்துக்கள்:))//

பாராட்டுகளுக்கு நன்றி!:))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-816109537158851052008-06-15T01:03:00.000+08:002008-06-15T01:03:00.000+08:00ஹாய் காயு,நிஜமான சம்பவத்தில் உங்க கற்பனையை கலந்து ...ஹாய் காயு,

நிஜமான சம்பவத்தில் உங்க கற்பனையை கலந்து அழகா கதையை நகர்த்தியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்!

முடிவில் நந்தினியின் அந்த தெளிவான பதில்கள் அருமை.

வாழ்த்துக்கள்:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-73413681252518856772008-06-14T20:04:00.001+08:002008-06-14T20:04:00.001+08:00@dreamz,நன்றி!! :))@dreamz,

நன்றி!! :))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-136326098863831172008-06-14T20:04:00.000+08:002008-06-14T20:04:00.000+08:00@ரம்யா,//நல்லா இருக்கு! நல்ல முயற்சி :)//நன்றி ரம்...@ரம்யா,

//நல்லா இருக்கு! நல்ல முயற்சி :)//

நன்றி ரம்யா!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-83273150617406586152008-06-14T20:03:00.000+08:002008-06-14T20:03:00.000+08:00@சஞ்சய்,//சும்மா நச்சின்னு இருக்கு தங்கச்சி... //ந...@சஞ்சய்,

சும்மா நச்சின்னு இருக்கு தங்கச்சி... //

நன்றி அண்ணா!

//ஆனா இந்த கதைல நிறைய முரண்பாடுகள் இருக்கு... //

எங்க?FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-82037193557981503772008-06-14T20:02:00.000+08:002008-06-14T20:02:00.000+08:00@விஜய்,//ஆனால் ஒரு உண்மைக்கதையை நீங்கள் சொன்ன விதம...@விஜய்,

//ஆனால் ஒரு உண்மைக்கதையை நீங்கள் சொன்ன விதம் சூபர்.
வாழ்துக்கள்..//

நன்றி விஜய்!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-60648961107990831552008-06-14T06:18:00.000+08:002008-06-14T06:18:00.000+08:00:) ennatha solla:) ennatha sollaDreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-87350174875979237742008-06-14T04:47:00.000+08:002008-06-14T04:47:00.000+08:00நல்லா இருக்கு! நல்ல முயற்சி :)நல்லா இருக்கு! நல்ல முயற்சி :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-59151098368270720882008-06-13T18:40:00.000+08:002008-06-13T18:40:00.000+08:00//என்ன டீச்சர்..தெரிஞ்சவங்களா?.. ரொம்ப நேரம் பேசின...//என்ன டீச்சர்..தெரிஞ்சவங்களா?.. ரொம்ப நேரம் பேசினீங்க..” என்றார் களார்க். அதற்கு நந்தினி

“ ரொம்ப நாளா தெரியாம இருந்தவங்க” என்று பதில் அளித்துவிட்டு தன்னுடைய அடுத்த வகுப்பிற்கு சென்றாள் நந்தினி.//

சும்மா நச்சின்னு இருக்கு தங்கச்சி... என்னவோ போ... சுமார் 10 வருஷங்களுக்கு அப்புறம் ஒரு தொடர் கதையை படிக்க வச்சிட்ட. :))

.. ஆனா இந்த கதைல நிறைய முரண்பாடுகள் இருக்கு... இது உன்மை கதைனு சொல்லி அதுக்கு பரிகாரம் தேடிட்ட.. வாழ்த்துக்கள். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-33698291838281531322008-06-13T16:37:00.000+08:002008-06-13T16:37:00.000+08:00இது ஒரு உண்மைக்கதை என்று நீங்கள் சொல்லி விட்டதால்,...இது ஒரு உண்மைக்கதை என்று நீங்கள் சொல்லி விட்டதால், கதை நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு உண்மைக்கதையை நீங்கள் சொன்ன விதம் சூபர்.
வாழ்துக்கள்.
அன்புடன்,
விஜய்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-32104479192583932742008-06-13T15:48:00.000+08:002008-06-13T15:48:00.000+08:00@ஸ்வேதா,//Very impressive story with a different e...@ஸ்வேதா,

//Very impressive story with a different ending Tamizhmangani, hats off:-)//

thanks babe!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-33380028899487622962008-06-13T15:47:00.000+08:002008-06-13T15:47:00.000+08:00@சிவா,//போட்டு நாலு சாத்து சாத்தறதுக்கு கூடவா துப்...@சிவா,

//போட்டு நாலு சாத்து சாத்தறதுக்கு கூடவா துப்பில்லாம போயிட்டான் படுபாவி!?!?

சிவாங்கிற பேருக்கே களங்கம் :(((((((//

சித்தப்பு, உன் கல்யாணத்துல, இதைதான் நான் பெரிசா frame போட்டு சித்திக்கிட்ட கொடுப்பேன்!! ஓகேவா!!

// இது யாரை திருப்தி படுத்த !?!?!?//

யாரையும் அல்ல.

//யாரந்த கறுப்பாடு!?!? who is the culprit//

உண்மையான பெயர்களை சொல்ல இயலாது. ஆனா, இப்போ நந்தினி காலேஜ் 3rd year. சிவா, வெளியூர் படிக்க போறான். சுதாகர் இப்ப business adminstration படிக்கிறான்.FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-79643247952963442312008-06-13T15:42:00.000+08:002008-06-13T15:42:00.000+08:00@siva,//ஏன் ஆத்தா இந்த மொபைல் போனு செல் போனுன்னு ஒ...@siva,

//ஏன் ஆத்தா இந்த மொபைல் போனு செல் போனுன்னு ஒன்னு இருக்கே அது நந்தினிக்கு தெரியாதா !? காயத்ரிக்கு தெரியாதா????????//

இரண்டு பேருக்குமே தெரியாது.

//ஐ இது என்ன புதுசா இருக்கே !!
நாங்கல்லாம் கழுத்துல வெச்சில்ல பேசுவோம்//

confirm thaan. அப்பவே சொன்னாரே. டாக்டர் அப்பவே சொன்னாரே! சிவா உடம்பில் கொஞ்சம் 'cholestrol' அதிகமா போச்சுன்னு. குறைச்சிடு சித்தப்பு!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-3022866195376105262008-06-13T15:36:00.000+08:002008-06-13T15:36:00.000+08:00@சிவா,//கதை நன்று ஆனா சொதப்பீட்டீங்க :(//ஒன்னுமே ப...@சிவா,

//கதை நன்று
ஆனா சொதப்பீட்டீங்க :(//

ஒன்னுமே புரியல்ல.

//அப்பிடின்னு ஒரு பாட்டு இங்க போட்டு ஒரே பாட்டுல நந்தினி கோடீஸ்வரி ஆகிடறாங்க சிவா பிச்சக்காரன் ஆகீடறான்//

no problem siva, ஒரு பாட்டுல கோடீஸ்வரன் ஆகுற மாதிரி நான் அடுத்த கதைய எழுதுறேன். அதுலையும் உங்க பேர் தான் ஹீரோவுக்கு. கதை பெயரு 'கண்ணாமலை'. எப்படி?FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-55697498460612959362008-06-13T15:17:00.001+08:002008-06-13T15:17:00.001+08:00/மூன்றாம் பகுதி மட்டும், கதை முடிவுக்காக சற்று கற்.../
மூன்றாம் பகுதி மட்டும், கதை முடிவுக்காக சற்று கற்பனை கலந்து எழுதினேன்.

இது யாரை திருப்தி படுத்த !?!?!?

யாரந்த கறுப்பாடு!?!? who is the culprit??

சஞ்சய் என்னப்பா இப்பல்லாம் ரொம்ப பிசியாகீட்ட கமெண்ட்டே போடறதில்ல :(மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-6388970436614884172008-06-13T15:17:00.000+08:002008-06-13T15:17:00.000+08:00Very impressive story with a different ending Tami...Very impressive story with a different ending Tamizhmangani, hats off:-)Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-18220456233870539182008-06-13T15:15:00.000+08:002008-06-13T15:15:00.000+08:00/“ ரொம்ப தேங்கஸ்.. நந்தினி. உன் உதவிய நான் மறக்க ம.../

“ ரொம்ப தேங்கஸ்.. நந்தினி. உன் உதவிய நான் மறக்க மாட்டேன். அப்ப.. நம்ம சந்திப்பு..” என்று இழுத்தான் சிவா.

கேப்புல கெடா வெட்டறதுலயே குறியா இருந்திருக்கான் பயபுள்ளை

:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-63076366840488793312008-06-13T15:14:00.000+08:002008-06-13T15:14:00.000+08:00/” நாய் துரத்தினா நம்மலும் ஓடிக்கிட்டே இருந்தா அது.../
” நாய் துரத்தினா நம்மலும் ஓடிக்கிட்டே இருந்தா அதுக்கு முடிவே கிடையாது. தைரியமா நின்னு பிரச்சனைய எதிர்க்கனும்.

திரும்ப அதை தொறத்திகிட்டே ஓடணும்ங்கறீங்க !!!

இது ஜூப்பரு!!!!

:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-82857575759509952152008-06-13T15:13:00.000+08:002008-06-13T15:13:00.000+08:00/சிவா தனக்கு நடந்த கல்யாணத்தைப் பற்றியும் அவன் மனை.../
சிவா தனக்கு நடந்த கல்யாணத்தைப் பற்றியும் அவன் மனைவி சந்தேகம் புத்தி உடையவள் என்பதைப் பற்றியும் அவளால் தினமும் வேதனைப்படுவதாகவும் கூறினான் சிவா அழுது கொண்டே.

போட்டு நாலு சாத்து சாத்தறதுக்கு கூடவா துப்பில்லாம போயிட்டான் படுபாவி!?!?

சிவாங்கிற பேருக்கே களங்கம் :(((((((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-28055523348785746852008-06-13T15:12:00.001+08:002008-06-13T15:12:00.001+08:00/ஒரு அமைதியான தழுதழுத்த குரலில்,“ நான்தான் சிவா பே.../
ஒரு அமைதியான தழுதழுத்த குரலில்,

“ நான்தான் சிவா பேசுறேன்.” என்றது அந்த குரல்.

இது மயில்சாமி மிமிக்ரியேதான்

:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-49529369929962804232008-06-13T15:12:00.000+08:002008-06-13T15:12:00.000+08:00/நந்தினி தொலைபேசியை காதில் வைத்து,“ ஹாலோ ஐ எம் நந்.../

நந்தினி தொலைபேசியை காதில் வைத்து,

“ ஹாலோ ஐ எம் நந்தினி இயர். யாரு அது?

ஐ இது என்ன புதுசா இருக்கே !!
நாங்கல்லாம் கழுத்துல வெச்சில்ல பேசுவோம்

:)))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-23004993453927925872008-06-13T15:11:00.000+08:002008-06-13T15:11:00.000+08:00/ஒரு நாள் நந்தினி பள்ளி அலுவலகத்தில் இருக்கும்போது.../
ஒரு நாள் நந்தினி பள்ளி அலுவலகத்தில் இருக்கும்போது,

“ டீச்சர், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு.. “ என்று ஆபிஸ் களார்க் நந்தினியிடம் தொலைபேசியை நீட்டினாள்.

ஏன் ஆத்தா இந்த மொபைல் போனு செல் போனுன்னு ஒன்னு இருக்கே அது நந்தினிக்கு தெரியாதா !? காயத்ரிக்கு தெரியாதா????????

:)))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-58754743644618797502008-06-13T15:10:00.000+08:002008-06-13T15:10:00.000+08:00/பல வருடங்கள் கிடுகிடுவென ஓடின. /வாழ்க்கையில் ஆயிர.../

பல வருடங்கள் கிடுகிடுவென ஓடின.

வாழ்க்கையில் ஆயிரம்
தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு
படிக்கல்லப்பா
வெற்றிக்கொடிகட்டு

அப்பிடின்னு ஒரு பாட்டு இங்க போட்டு ஒரே பாட்டுல நந்தினி கோடீஸ்வரி ஆகிடறாங்க சிவா பிச்சக்காரன் ஆகீடறான்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-50908632219202475112008-06-13T15:07:00.001+08:002008-06-13T15:07:00.001+08:00/இதை பார்த்த நந்தினி சிலையாய் நின்றுவிட்டாள். அவள்.../
இதை பார்த்த நந்தினி சிலையாய் நின்றுவிட்டாள். அவள் கண்களிலிருந்த கண்ணீர் மட்டும் கொட்டியது.

காயத்ரி மெகா சீரியல் நீ ஓவரா பாக்கிற அப்படிங்கிறது இந்த கதைய படிச்சதும் கண்பர்ம் ஆகுது!!!

:))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-73553596356459223072008-06-13T15:07:00.000+08:002008-06-13T15:07:00.000+08:00/இதயத்தில் விழுந்த இடிக்கு அவள் கண்களில் கொட்டும் .../
இதயத்தில் விழுந்த இடிக்கு அவள் கண்களில் கொட்டும் மழைதான், அவளுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது.

மழை நீர் சேகரிப்பு செஞ்சாசா நந்தினி வீட்டில!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com