tag:blogger.com,1999:blog-4092190837668619720.post3514037750217459806..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: குசேலன் - சூப்பரோ சூப்பர்!!FunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-19891980645246096682008-08-09T21:04:00.000+08:002008-08-09T21:04:00.000+08:00ஸோ, படம் நல்லால்ல?!ம்ம்ம்...ஸோ, படம் நல்லால்ல?!
ம்ம்ம்...Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-27652043027416198522008-08-03T14:19:00.000+08:002008-08-03T14:19:00.000+08:00@ஜெகதீசன்//எப்படி????ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்ப...@ஜெகதீசன்

//எப்படி????

ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?

இவ்வளவு அருமையான படத்தைப் பற்றி எப்படி உங்களால் இவ்வளவு மோசமாக எழுதமுடிகிறது???//

ஹாஹா,....வேண்டாம்ப்பு! என்னையும் அரசியல் பண்ண வச்சுடாதீங்க!!! :))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-22949619976305699842008-08-03T14:18:00.000+08:002008-08-03T14:18:00.000+08:00//ஜெகதீசன் said... எப்படி????ஏன் ரஜினி மீது இந்தக்...//ஜெகதீசன் said...
எப்படி????

ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?

இவ்வளவு அருமையான படத்தைப் பற்றி எப்படி உங்களால் இவ்வளவு மோசமாக எழுதமுடிகிறது???
:p//

அண்ணே உங்களை விடவா? நீங்க இதுவரைக்கும் ஐந்து பதிவு போட்டு ஒரு வழி பண்ணிட்டு இருக்கீங்க:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-24317913609443507492008-08-03T14:17:00.001+08:002008-08-03T14:17:00.001+08:00//Thamizhmaangani said... @நிஜமா நல்லவன்//ஏழை வீட்...//Thamizhmaangani said...
@நிஜமா நல்லவன்

//ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலமா தான் இருக்கனுமா:)//

அப்படி சொல்லல... straighten hairstyle செய்ய எவ்வளவு செலவாகவும்! கொஞ்சமாவது realism வேண்டாமா!!???//

ஹையோ...ஹையோ...தமிழ் சினிமாவுல போய் ரியலிசம் எதிர் பார்க்குறீங்களே? உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பா இருக்கு:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-30631549575951724882008-08-03T14:17:00.000+08:002008-08-03T14:17:00.000+08:00எப்படி????ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?இவ...எப்படி????

ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?

இவ்வளவு அருமையான படத்தைப் பற்றி எப்படி உங்களால் இவ்வளவு மோசமாக எழுதமுடிகிறது???
:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-74443152116511218062008-08-02T21:01:00.000+08:002008-08-02T21:01:00.000+08:00@குசும்பன்//என்ன ஒரு அழகு அந்த புள்ள பார்க்க அப்பட...@குசும்பன்

//என்ன ஒரு அழகு அந்த புள்ள பார்க்க அப்படியே 12 வது படிக்கிற புள்ளயாட்டம் சும்மா சூப்பரா இருக்கு அதை போய் மீனா வயசு என்று சொல்றீங்க!!!//

யாரு அந்த புள்ளையா? சரி சரி... என்னனெம்மோ அனுபவிச்சாச்சு... இதயும் சேர்த்து கேட்டுகிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-86696407425276291792008-08-02T20:59:00.000+08:002008-08-02T20:59:00.000+08:00@நிஜமா நல்லவன்//நீங்க சொல்லுறத பார்த்த நெசம் தான் ...@நிஜமா நல்லவன்

//நீங்க சொல்லுறத பார்த்த நெசம் தான் போல:)//

பிரபு வந்த எல்லாம் சீன்லையும் கைகொட்டி சிரித்தேன்!! அவர இனி பாத்தாலே, எனக்கு சிப்பு வந்துடுது!! ஐயோ ஐயோ....FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-74946878348650873082008-08-02T20:58:00.000+08:002008-08-02T20:58:00.000+08:00@நிஜமா நல்லவன்//ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலம...@நிஜமா நல்லவன்

//ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலமா தான் இருக்கனுமா:)//

அப்படி சொல்லல... straighten hairstyle செய்ய எவ்வளவு செலவாகவும்! கொஞ்சமாவது realism வேண்டாமா!!???FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-37323203027536348022008-08-02T18:13:00.000+08:002008-08-02T18:13:00.000+08:00//அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..//கிர்ர்...//அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க கண்ணுல ஒரு டன் மிளகாய் பொடிய கொட்ட...

என்ன ஒரு அழகு அந்த புள்ள பார்க்க அப்படியே 12 வது படிக்கிற புள்ளயாட்டம் சும்மா சூப்பரா இருக்கு அதை போய் மீனா வயசு என்று சொல்றீங்க!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-52484997133140747172008-08-02T16:32:00.000+08:002008-08-02T16:32:00.000+08:00//கண்டிக்கிறேன்...கண்டிக்கிறேன்...மிகவும் வன்மையாக...//கண்டிக்கிறேன்...கண்டிக்கிறேன்...மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறேன்...மொத்த படத்திலயும் ஓரளவுக்காவது பாக்கற மாதிரி இருந்தது அந்த பொண்ணோட முகம்தான்...//

இதை நான் வழிமொழிகிறேன்.

அன்புடன்,
சுபைர்அகமது சுபைர்https://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-71446262844448355312008-08-02T16:25:00.000+08:002008-08-02T16:25:00.000+08:00// மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அ...// மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது.. //

கண்டிக்கிறேன்...கண்டிக்கிறேன்...மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறேன்...மொத்த படத்திலயும் ஓரளவுக்காவது பாக்கற மாதிரி இருந்தது அந்த பொண்ணோட முகம்தான்...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-57139995858061809542008-08-02T15:42:00.000+08:002008-08-02T15:42:00.000+08:00:(:(VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-85695750333433433812008-08-02T15:39:00.000+08:002008-08-02T15:39:00.000+08:00எச்சரிக்கைக்கு நன்றி !!!!!!எச்சரிக்கைக்கு நன்றி !!!!!!அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-89024605169650178862008-08-02T15:37:00.000+08:002008-08-02T15:37:00.000+08:00//தெருவுல போற சனியன பனியன்குள்ள விட்ட கதையை நான் க...//தெருவுல போற சனியன பனியன்குள்ள விட்ட கதையை நான் கேட்டு இருக்குறேன்... நீங்க அத முழுசா அனுப்பவிக்கனுமா.. குசேலன் படத்த பாருங்க!!:(((((((((((((((((//

ஆமா குசேலன் படம் பார்த்த நீங்க எப்படி கதையை கேட்டு மட்டும் இருக்க முடியும்?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-9008536700782773392008-08-02T15:30:00.000+08:002008-08-02T15:30:00.000+08:00//வடிவேலு பண்ணது காமெடியா? பிரபு பண்ணது தான் காமெட...//வடிவேலு பண்ணது காமெடியா? பிரபு பண்ணது தான் காமெடி!!//

படம் பார்த்துட்ட வந்த என்னோட பிரண்ட் சொன்னான் வடிவேலுக்கும் பிரபுக்கும் சிறந்த குணச்சித்திர விருது கொடுப்பாங்கன்னு. நீங்க சொல்லுறத பார்த்த நெசம் தான் போல:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-36352043945771969732008-08-02T15:28:00.001+08:002008-08-02T15:28:00.001+08:00@நிஜமா நல்லவன்//யாருக்கு தெரியும்...யாருக்கு தெரிய...@நிஜமா நல்லவன்

//யாருக்கு தெரியும்...யாருக்கு தெரியும்??//

பதில் தெரிஞ்சவங்க.. சொல்லுங்கப்பா...

//என்னது....மீனாவுக்கு பொண்ணு இருக்கா? நான் இன்னும் மீனாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன்//

யோவ்வ்...படத்துலய்யா!!! நீயுமா? வேண்டாம்ப்பா... மனசு நொந்து போய் இருக்கேன்!:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-83593451945541032952008-08-02T15:28:00.000+08:002008-08-02T15:28:00.000+08:00//ஏழை குடும்பத்துல இருக்குற மூத்த பொண்ணு hairstyle...//ஏழை குடும்பத்துல இருக்குற மூத்த பொண்ணு hairstyleல பாருங்க..straighten பண்ணி வச்சுருக்கு!!! //

என்ன கொடுமைங்க இது? ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலமா தான் இருக்கனுமா:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-9504211494573185842008-08-02T15:25:00.000+08:002008-08-02T15:25:00.000+08:00//மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அத...//மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..//

என்னது....மீனாவுக்கு பொண்ணு இருக்கா? நான் இன்னும் மீனாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன்:(நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-69594443582935211952008-08-02T15:24:00.000+08:002008-08-02T15:24:00.000+08:00//oops..sorry for the spelling mistake.. குசேலன் -...//oops..sorry for the spelling mistake.. குசேலன் - ரப்பரோ ரப்பர்!!என்னால முடியல...
ஏன்?
எதுக்கு?
எப்படி?
ஏன் இப்படிலாம்?//

யாருக்கு தெரியும்...யாருக்கு தெரியும்??நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-39990333681262260902008-08-02T15:23:00.000+08:002008-08-02T15:23:00.000+08:00ஆஹா ஆஹா நான் தப்பிச்சேன்:)ஆஹா ஆஹா நான் தப்பிச்சேன்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.com