tag:blogger.com,1999:blog-4092190837668619720.post3529854617958833888..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: ஜஸ்ட் சும்மா(13/5/09)FunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-64565858524500591412009-05-14T16:57:00.000+08:002009-05-14T16:57:00.000+08:00நல்லா இருக்கு உங்க பொறியல் :)நல்லா இருக்கு உங்க பொறியல் :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-83966002985027099492009-05-14T14:48:00.000+08:002009-05-14T14:48:00.000+08:00தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் ப...தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-89631159685802841352009-05-13T21:38:00.000+08:002009-05-13T21:38:00.000+08:00கலக்கல்ஸ்.. நானே சொல்லலாம்னு இருந்தேன்.. :)))கலக்கல்ஸ்.. நானே சொல்லலாம்னு இருந்தேன்.. :)))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-71444455098414652502009-05-13T12:38:00.001+08:002009-05-13T12:38:00.001+08:00//அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார...//அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)//

LOL :)) stressful ana day la ungay padhivu dhaan padikkanum. Leave dhaaney enjoy pannunga , appuram ezhidhikalam. Writing is like rain, sometimes it comes when we dont want it - heavily and sometime we need to wait :)
(avvvu.. sri ennama thathuvam solra daa)srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-61005344341173571242009-05-13T12:38:00.000+08:002009-05-13T12:38:00.000+08:00//அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார...//அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)//

LOL :)) stressful ana day la ungay padhivu dhaan padikkanum. Leave dhaaney enjoy pannunga , appuram ezhidhikalam. Writing is like rain, sometimes it comes when we dont want it - heavily and sometime we need to wait :)
(avvvu.. sri ennama thathuvam solra daa)srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-80313972159333595912009-05-13T12:11:00.001+08:002009-05-13T12:11:00.001+08:00@KVR
நன்றி நன்றி! படத்த உடனே பாத்துவிடுகிறேன்:)@KVR

நன்றி நன்றி! படத்த உடனே பாத்துவிடுகிறேன்:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-53693708565848319862009-05-13T12:11:00.000+08:002009-05-13T12:11:00.000+08:00@pappu
//உங்க வீடு அடிக்கடி ஈரமாகாதா? இப்படி சித்...@pappu

//உங்க வீடு அடிக்கடி ஈரமாகாதா? இப்படி சித்தார்த்த பாத்து ஜொள்ளு விடுறீங்க!//

இல்ல.. என் ரூம் மட்டும் தான்...:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-67698978227836527752009-05-13T12:10:00.000+08:002009-05-13T12:10:00.000+08:00@திவஸ்
//Holidays la neenga nerya ezuthuveenganu ...@திவஸ்

//Holidays la neenga nerya ezuthuveenganu nanum ethirparthein Gayathri:))

free time la.........oru sooper dooper thodar kathai ezhuthungalein:)//

முயற்சி உடையா இகழ்ச்சி அடையார், சாந்தோம், மயிலாப்பூர், கோடம்பாக்கம்...

i will try my level best guru!:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-21365840044781949252009-05-13T11:46:00.000+08:002009-05-13T11:46:00.000+08:00Try this link for Pasanga Movie - http://www.movie...Try this link for Pasanga Movie - http://www.movielanka.com/video/pasanga/Vijayhttps://www.blogger.com/profile/14290806572858917396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-9802210961972391732009-05-13T11:01:00.000+08:002009-05-13T11:01:00.000+08:00\\நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கல...\\நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். \\////
நான் கூட இது மாதிரி என்ன கொடும சார்னு ஒரு சீரிஸ் ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே போட்டதுல கூட சில இந்த கேட்டகரில வருது.

உங்க வீடு அடிக்கடி ஈரமாகாதா? இப்படி சித்தார்த்த பாத்து ஜொள்ளு விடுறீங்க!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-37342651323982260102009-05-13T10:44:00.000+08:002009-05-13T10:44:00.000+08:00//நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கல...//நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன்//
அடங்கப்பாஆஆஆஆஆச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-75424171881782107552009-05-13T10:36:00.000+08:002009-05-13T10:36:00.000+08:00\\லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆ...\\லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...\\

Holidays la neenga nerya ezuthuveenganu nanum ethirparthein Gayathri:))

free time la.........oru sooper dooper thodar kathai ezhuthungalein:)Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-51518091297734854822009-05-13T10:34:00.000+08:002009-05-13T10:34:00.000+08:00\\நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கல...\\நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். \\

LOL:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com