tag:blogger.com,1999:blog-4092190837668619720.post3548214015214135928..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: அத்தை மகன் சிவா (part 1)FunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-35154855254986644232007-11-26T11:43:00.000+08:002007-11-26T11:43:00.000+08:00நன்றி குட்டி பிசாசுநன்றி குட்டி பிசாசுFunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-68608731171653773612007-11-25T14:05:00.000+08:002007-11-25T14:05:00.000+08:00சிவா வந்தோடனே ஒரு டூயட் வச்சிடுங்க. (கதை நன்றாக இர...சிவா வந்தோடனே ஒரு டூயட் வச்சிடுங்க. (கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!!)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-48099902336888932642007-11-25T13:06:00.000+08:002007-11-25T13:06:00.000+08:00ஹாஹா... சிவா.. இது உங்களுக்கே கொஞ்சம்.. :)) பரவாயி...ஹாஹா... சிவா.. இது உங்களுக்கே கொஞ்சம்.. :)) பரவாயில்ல... தொடர்ந்து படிங்க.. கதையில 'சிவா' என்ன பண்ண போறாருனு!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-33034848360436035222007-11-25T01:08:00.000+08:002007-11-25T01:08:00.000+08:00//இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவ...//
இதை எல்லாம்விட அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அவள் அத்தை மகன் சிவா! சிவா என்ற பெயரை கேட்டாலே போதும் சீதாவிற்கு உலகமெல்லாம் ஒரு முறை பறந்துவந்ததுபோல் திரிவாள்.

Siva Perai kEttale chumma adhirudhulla.

hi Seetha darling!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-4643713035721565342007-11-21T19:43:00.000+08:002007-11-21T19:43:00.000+08:00நல்லா இருக்கு.அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க.நல்லா இருக்கு.

அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-42529517124840683332007-11-21T18:35:00.000+08:002007-11-21T18:35:00.000+08:00படித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி திவ்யா... ர...படித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி திவ்யா... ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனேன் இந்த முதல் பாகத்தை.. அதுக்கு அப்பரம்.. நேரம் கிடைக்கல.. நாளைக்கு பரிட்சை முடியுது.. உடனே எழுதி முடிஞ்சுறேன். (கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்கனும்.. மிச்ச கதைய..ஹிஹிஹி)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-82009428854528919102007-11-21T03:12:00.000+08:002007-11-21T03:12:00.000+08:00\\ சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட...\\ சிவா ரொம்ப ரொம்ப அமைதியானவன். பெண்களை அதட்டிகூட பேசமாட்டடன். விரிந்த கண்கள், அதுக்கு ஏற்ற கண்ணாடி. அளவு எடுத்து செய்ததுபோல் மூக்கு. அதுக்கு கீழே கச்சிதமான மீசை. சிரிக்கும்போது அழகாய் வளையும் மேல் உதடு, கன்னத்தில் விழும் குழி! அதைவிட ரொம்ப ரொம்ப கெட்டிக்காரன்.\\

வர்னனை சூப்பர்!!

ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீங்க!

மிகவும் ரசித்தேன்.

காதல் அரும்பிய ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்!!

அடுத்த பாகம் போடலீங்களா?Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-66214297966012283752007-11-20T23:51:00.000+08:002007-11-20T23:51:00.000+08:00ஆமாங்க விக்கி, நேரம் இல்ல. எனினும் படித்து கருத்து...ஆமாங்க விக்கி, நேரம் இல்ல. எனினும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி! ரொம்ப சந்தோஷம்! இப்ப பரிட்சை வேற நடுக்குது.. முடிச்ச உடனே, தொடர்ந்து எழுதுறேன் கதைய.FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-48521824275466008182007-11-19T18:33:00.000+08:002007-11-19T18:33:00.000+08:001ஸ்ட் பார்ட் நல்லாயிருக்குஎன்னங்க 2ன்ட் பார்ட் போட...1ஸ்ட் பார்ட் நல்லாயிருக்கு
என்னங்க 2ன்ட் பார்ட் போட டைம் இல்லையா?....$Vigneshhttps://www.blogger.com/profile/05640008505961012466noreply@blogger.com