tag:blogger.com,1999:blog-4092190837668619720.post7714657803401195499..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: love excel (ஜொள்ளு நல்லது)FunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-54802692672624739082011-10-03T18:51:47.911+08:002011-10-03T18:51:47.911+08:00ஜொள்ளு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால் ஜொள...ஜொள்ளு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால் ஜொள்ளு நல்லது!!:))))))))))

எப்படி இப்படிலாம் :-)எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-13947833154961473752011-06-09T01:28:49.084+08:002011-06-09T01:28:49.084+08:00ஜொள்ளிய ஜொள்ளின் பொருளுணர்ந்து ஜொள்ளுவார் ஜொள்ளர்!...ஜொள்ளிய ஜொள்ளின் பொருளுணர்ந்து ஜொள்ளுவார் ஜொள்ளர்!ANaNDhttps://www.blogger.com/profile/06787723274417429695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-74967396208737532182011-06-03T21:14:14.067+08:002011-06-03T21:14:14.067+08:00@அனாமிகா
//டவுட்டு நம்பர் 2: ஆஞ்சனேயரை சைட் அடிப்...@அனாமிகா

//டவுட்டு நம்பர் 2: ஆஞ்சனேயரை சைட் அடிப்பது தப்பா? //

இயற்கை அழகை ரசிப்பது தவறில்லை என்றால் இதுவும் தவறு இல்லை!
இது ஒருவித பக்தி:)

சைட் அடிப்பதால், மனசுக்கு சந்தோஷம் என்றால், சைட் அடிப்பது நல்லது தானே:))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-71813981587226051062011-06-03T17:28:21.406+08:002011-06-03T17:28:21.406+08:00ஹையோ ஹையோ.... என்னது சின்னபுள்ள தனமா இருக்கு... s...ஹையோ ஹையோ.... என்னது சின்னபுள்ள தனமா இருக்கு... spelling எல்லாம் பாக்கபுடாது, ஓகே...Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-62374988016708419092011-06-03T01:57:11.280+08:002011-06-03T01:57:11.280+08:00சாரி அது ஜொள்ளு. ஹி ஹி. ஜெள்ளு இல்லை. பட் ஜெள்ளு க...சாரி அது ஜொள்ளு. ஹி ஹி. ஜெள்ளு இல்லை. பட் ஜெள்ளு கூட நல்லாத் தான் இருக்கில்ல. ஹி ஹி.

ஏனுங்க. நீங்க தான் நம்ம இளைஞரணி (கண்டிப்பாக ஸ்டாலின் அணி மாதிரி இல்லேப்பா) தலைவி. நீங்க பாப்பாவா. சிஷ்யையோட கேள்விக்கு பதில் சொல்லாமல் போகறதை கண்டித்து உண்ணும் விரதம் இருக்கப் போறேன். நம்பினால் நம்புங்கோ என்னோட ரூமில் இருக்கும் ஒரே ஒரு சின்ன சுவாமி pic (ஸ்டிக்கர்) ஆஞ்சநேயருடையது. அவரோட பைசப்சுக்காகவே ஒட்டி வைச்சிருக்கேன்னா பாருங்களேன். ஹி ஹி. கிடிங். ரொம்ப அழகான தியானம் பண்ணும் சைட் ப்ரொபைல் படம். சிங்கப்பூர் போன போது ஆஷ் வாங்கி வந்து கொடுத்தான். அதுக்காகவே மாட்டி வைச்சிருக்கேன். இப்ப எல்லாம் அந்த ஸ்டிக்கரைப் பார்க்கும் போது உங்க ஞாபகம் வருது தலைவா. பார்க்கற போதெல்லாம் ஆஞ்சனேயரே பயப்பட மாதிரி சிரிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-81708817539647538992011-06-02T22:24:05.572+08:002011-06-02T22:24:05.572+08:00@angel:
//no comments hmm bt nice//
இதுவே ஒரு co...@angel:

//no comments hmm bt nice//

இதுவே ஒரு comment தானே!:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-23074733304877005892011-06-02T22:23:22.425+08:002011-06-02T22:23:22.425+08:00பாத்தீங்களா! எனக்கு 'ஜொள்ளு'வின் சரியான sp...பாத்தீங்களா! எனக்கு 'ஜொள்ளு'வின் சரியான spellingகூட தெரியாத சின்ன பிள்ளை நான்! :)))

@அனாமிகா:
//அப்புறம் சைட் அடிக்கறது ஜொல்லு இல்லே. ஜெள்ளு//

என்னது ஜெள்ளா???

@சின்னபுள்ள

//போர்டு போட்டு உக்காந்தீங்கன்னா, கலெக்சன் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடும். ஆஞ்சநேய பக்தர்களுக்கு மட்டும் இலவசமா சொல்லி குடுபீங்களா??//

கண்டிப்பா! கை தொழில் ஒன்னு தெரிஞ்சு வச்சுருக்கிறதல்ல தப்பில்லையே:) ஆம், ஆஞ்சநேய பக்தர்களுக்கு மட்டும் இலவசம்!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-45922604061343713022011-06-02T13:59:15.138+08:002011-06-02T13:59:15.138+08:00no comments hmm bt niceno comments hmm bt niceangelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-44170352791374575462011-06-02T02:20:17.211+08:002011-06-02T02:20:17.211+08:00யெப்பா ... ஜோள்ளுல இவ்வளவு மேட்டர் ரா
பயங்கரமா P...யெப்பா ... ஜோள்ளுல இவ்வளவு மேட்டர் ரா

பயங்கரமா PHD பண்ணிருக்கிங்க...

ஜொள்ளு நல்லது ஹா ஹா ஹாANaNDhttps://www.blogger.com/profile/06787723274417429695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-59396193996314165742011-06-02T02:18:01.017+08:002011-06-02T02:18:01.017+08:00"இங்கு தரமான முறையில் filrting செய்ய கற்று தர..."இங்கு தரமான முறையில் filrting செய்ய கற்று தரப்படும்"-னு போர்டு போட்டு உக்காந்தீங்கன்னா, கலெக்சன் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடும். ஆஞ்சநேய பக்தர்களுக்கு மட்டும் இலவசமா சொல்லி குடுபீங்களா??Venkathttps://www.blogger.com/profile/16751833402989918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-10299487461978789412011-06-02T00:18:16.519+08:002011-06-02T00:18:16.519+08:00எங்கேயோ போயிட்டீங்க தலைவா. ஆஞ்சனேய பக்தையா? சேம் ப...எங்கேயோ போயிட்டீங்க தலைவா. ஆஞ்சனேய பக்தையா? சேம் பிஞ்ச். டவுட்டு நம்பர் 2: ஆஞ்சனேயரை சைட் அடிப்பது தப்பா? உனக்கு யேன் இப்படி கோக்கு மாக்கா புத்தி போகுத்துன்னு செருப்பெல்லாம் தூக்கி போடக்கூடாது. (அவ்வ்வ்வ்வ்வ்வ்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-42124902412819598462011-06-02T00:16:03.871+08:002011-06-02T00:16:03.871+08:00அப்புறம் சைட் அடிக்கறது ஜொல்லு இல்லே. ஜெள்ளுஅப்புறம் சைட் அடிக்கறது ஜொல்லு இல்லே. ஜெள்ளுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-46270445839071653752011-06-01T21:20:33.000+08:002011-06-01T21:20:33.000+08:00ஜொள்ளு :)ஜொள்ளு :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-68237043578086004782011-06-01T17:51:16.657+08:002011-06-01T17:51:16.657+08:00@vijayroks:
நன்றி அந்த awardக்கு. இருந்தாலும், என...@vijayroks:

நன்றி அந்த awardக்கு. இருந்தாலும், எனக்கு வேண்டாம். nobel peace prize தவிர வேற எதையும் இந்த கையால தொட மாட்டேன்:)))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-82134344854146758652011-06-01T17:48:50.155+08:002011-06-01T17:48:50.155+08:00//ஏதேதோ டவுட்டு வருதே. ஹி ஹி.//
@அனாமிகா: நோ!!! எ...//ஏதேதோ டவுட்டு வருதே. ஹி ஹி.//

@அனாமிகா: நோ!!! எந்த டவுட்டும் வர தேவையில்லை. நான் ஒரு ஆஞ்ஜநெய பக்தை- எல்லையை ஒருபோதும் மீற மாட்டேன்:))

//மூனாவது கொஞ்சம் ஆபத்தானது.//
கல்யாணம் ஆனவர்கள், காதலிப்பவர்கள் அவர்களின் துணையிடம் இல்லாமல் மற்றவர்களிடம் செய்தால் கண்டிப்பாக ஆபத்து வரலாம். ஆனால், bachelors and என்னைய மாதிரி நல்ல பொண்ணுங்க தராளமா செய்யலாம்!

love excel- ஜொல்லு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால்

ஜொல்லு நல்லது!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-72101130188223067852011-06-01T17:47:52.304+08:002011-06-01T17:47:52.304+08:00yappaaaa...ennama research pannirukeenga...semma.....yappaaaa...ennama research pannirukeenga...semma...ungalukku
'flirt'booshan award tharalame....vijayrokshttps://www.blogger.com/profile/08997997487147648346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-49104083815400106592011-06-01T17:32:53.902+08:002011-06-01T17:32:53.902+08:00தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க. நாலாவதாக சொல்லறதை எல்...தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க. நாலாவதாக சொல்லறதை எல்லாம் பார்த்தா ஏதேதோ டவுட்டு வருதே. ஹி ஹி.

மூனாவது கொஞ்சம் ஆபத்தானது. ரெக்கொர்ட்ல ஜொள்ளு விடாமல் இருப்பது நல்லதுன்னு நினைக்கிறேன். சிஷயை சொல்றது சரியா? ஹி ஹி.Anonymousnoreply@blogger.com