tag:blogger.com,1999:blog-4092190837668619720.post780457440745212830..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: என்னை ஏமாத்திய கஜினிFunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-34808595631143106182008-12-31T16:26:00.000+08:002008-12-31T16:26:00.000+08:00படம் நல்லாயில்லையா? :(புத்தாண்டு வாழ்த்துக்கள்!படம் நல்லாயில்லையா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்!Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-56262251805318470482008-12-31T09:51:00.000+08:002008-12-31T09:51:00.000+08:00மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)/////இதுக்கெல்லா...மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்
...............priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-27441853712040003672008-12-31T03:11:00.000+08:002008-12-31T03:11:00.000+08:00படத்தில் எங்கே திரைகதையில் மாற்றம் ஏற்படுத்தியிருக...படத்தில் எங்கே திரைகதையில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸை தவிர. படம் படு ஸ்லோவா இருக்கிறது என்கிறீர்களே.. அப்படியானல் உங்களுக்கு தமிழ் கஜினி கூடத்தான் ஸ்லோவாக இருக்க வேண்டும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-22659482454327955472008-12-31T02:48:00.000+08:002008-12-31T02:48:00.000+08:00:-)))...நீங்க ஏன் சினிமா பாக்கறத நிறுத்திட்டு படிப...:-)))...

நீங்க ஏன் சினிமா பாக்கறத நிறுத்திட்டு படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணக்கூடாது!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-22365501131215092392008-12-30T16:33:00.000+08:002008-12-30T16:33:00.000+08:00அம்மா...தாயே...கெளம்பீட்டியா, என்னை பிரிச்சு மேய்ற...அம்மா...தாயே...கெளம்பீட்டியா,
என்னை பிரிச்சு மேய்றது இருக்கட்டும், இப்படி எல்லா படங்களையும் பிரிச்சு மேய்வது நிறுத்தினால், பல படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும், எல்லோரையும் படம்பார்கவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் கிளம்பியிருக்கிறீங்க, நீங்க மட்டும்தானா...இல்ல கூடவே தோழியுமா.....என்ன கொடுமை ....கா..கா...கா....காயத்த்திரி....ஜாரி பேரை மறந்துட்டேன், ஷார்ட் டைம் லாஸ் மெமெரி....தான்.....ஹா.ஹா...ஹா..பிரியமுடன்...https://www.blogger.com/profile/01414380428008458652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-85851628185281897942008-12-30T16:31:00.000+08:002008-12-30T16:31:00.000+08:00ஓ அந்தளவுக்கா இருக்கு?? :(ஓ அந்தளவுக்கா இருக்கு?? :(சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com