Mar 21, 2008

பள்ளிகூடம் குகைக்குள்ளே இருக்குய்யா!

























சீனாவில் இப்படி ஒரு அதிசயம். குகைக்குள்ளே சிங்கம் கேள்விப்பட்டு இருக்கோம். இங்க பாருங்க.. குகைக்குள்ளே ஒரு பள்ளிகூடம்!! ஆச்சிரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு!

5 comments:

Dreamzz said...

Wow... nice pics :)
thanks!

Sanjai Gandhi said...

பள்ளிகூடம் எதுக்குள்ள இருந்தா என்ன? அங்க பரீட்சை வைக்காம இருந்தா எனக்கும் ஒரு அட்மிஷன் வாங்கி தாங்கோ. :P

எங்க தாயீ புடிச்ச.. நன்னா கீதுமா :))

Divya said...

Nice Pics tamilu......thx for sharing!!

FunScribbler said...

//Nice Pics tamilu......thx for sharing!!//

u r most welcome divz!

ரசிகன் said...

அட...

ஆனா ஒரு டவுட்டு. குகை ஸ்டாங்கானது தானா?.. பிள்ளைகள் ரிஸ்க் எடுக்கப்டாது இல்லையா?..
அப்புறம் வெளிச்சம் ரொம்ப கம்மி.
குழந்தைகள் கண்பார்வையை இது பாதிக்குமில்லையா?..
கோடிக்கணக்குல ராணுவத்துக்கு செலவு செய்யும் சீனா. இந்த குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தா என்ன?