![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7UP8OjqE1-ZwTiKfMfXlMfxaBK-TOUfWwowMHKMu29-Igud1GYXS84mzIX5dRD2blxSQUV99yLUOY00w8RUewp5djLXHg6r_3SLiOQC8gQlIjqZgswgu1F524bfuiN__Vco7D-2OuRboX/s320/ajmal.jpg)
தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்:
அஜ்மல் மற்றும் குளிர் 100டிகிரி பட நாயகர்கள்.
அஜ்மல், அஞ்சாதே படத்தில் நரேனின் நண்பராக நடித்தவர். அப்போ ஏதோ ஒன்னும் attract பண்ணவில்லை. படமே இருட்டா இருந்துச்சு. சரி அத விடுங்க... ஆனா அன்னிக்கு ஏதோ ஒரு புது படத்தின் துவக்க விழா புகைப்படங்களை பார்த்து “அட” என்று மனம் சொல்லியது.
அஜ்மல், அஞ்சாதே படத்தில் நரேனின் நண்பராக நடித்தவர். அப்போ ஏதோ ஒன்னும் attract பண்ணவில்லை. படமே இருட்டா இருந்துச்சு. சரி அத விடுங்க... ஆனா அன்னிக்கு ஏதோ ஒரு புது படத்தின் துவக்க விழா புகைப்படங்களை பார்த்து “அட” என்று மனம் சொல்லியது.
சமீபத்தில் இந்த குளிர் 100டிகிரி புகைப்படங்களை பார்த்தேன். பார்த்தவுடனே மனம் hot 0 டிகிரி ஆகிவிட்டது :)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIlMEYDZRxFxlBvs5jfbwk8izl0mClJiUZBXDeSZAxNf1pbaZFN65b07pQquljDoEVxmfUIbixfUBdwLKn2ybGuM6k7y1AIktnIheZCRxyTpDfjx_PexH4ClQLEpKIEwgYWtJLbiMf2XOI/s320/kullir100_20.jpg)
(3rd & 4th from left)
3 comments:
LOLZ.
:)
தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(2)"
////////
ம்ம்ம்ம்ம்ம்ம்
இதையே ஒரு பொழப்பா வச்சுக்கிட்டு இருப்பீங்க போல.........
(நாங்கெல்லா லிஸ்ட்டு கொடுத்தா இணையம் தாங்காது....)
@பிரபு
//ம்ம்ம்ம்ம்ம்ம்
இதையே ஒரு பொழப்பா வச்சுக்கிட்டு இருப்பீங்க போல.........//
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.ஆண்டவன் எதுக்கு கண்களை கொடுத்திருக்கிறார். :)
//நாங்கெல்லா லிஸ்ட்டு கொடுத்தா இணையம் தாங்காது....)//
இணையம் தாங்குமோ இல்லையோ, அதை படிக்கும் இதயம் தாங்கினால் சரி!
Post a Comment