Sep 20, 2009

dil bole hadippa &ஈரம்

இந்த வார இறுதியில் ரெண்டு படங்கள் பார்த்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பரம் ரெண்டு சூப்பர் படங்களை பார்த்த சந்தோஷம் மனசு முழுவதும்!!

ஈரம்- ஷங்கரின் தயாரிப்பில் வந்துள்ள படம். முதல் பாதி crime thriller. இரண்டாம் பாதியில் திகில்! நல்ல ஒரு கலவை. நடிப்பை என்னமா கொட்டியிருக்காங்க ஆதி, நந்தா, சிந்து மோகன். சிந்து மோகம் சமுத்திரம் படத்தில் முரளியின் ஜோடியா வந்தவங்க.

யம்மா சிந்து, சிம்ளி சூப்பர்ப்!! குறிப்பா சாகும் காட்சியில் கண்கள் ஓரமா கண்ணீர் துளி வரும் பாருங்க.... வாவ் வாவ்!!

நந்தா, உங்களுக்கு படங்கள் சரியா ஓடலன்னு கவலை வேணாம். இனி, நிச்சயம் உங்களுக்கு பெரிய படங்கள் வரும். என்ன ஒரு வில்லத்தனமான நடிப்பு....*கைதட்டல்கள்*

ஆதி: ம்ம்ம்ம்.....'தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்' பட்டியலில் நான் உங்களை சேர்த்து வைத்து இருக்கேன்.:))

இன்னொரு ப்ளஸ்: இசை. பாய்ஸ் படத்தில் இந்த மல்கோவா மாமி கதை எழுதும் பயலா வந்த தமனின் இசை! oh my god, u are talented man!பாடல்கள் அருமையான melodies...வாழ்த்துகள்
-----------------------------------------------------------------------------

தில் போலே ஹடிப்பா.

ராணி முகர்ஹி ஷாஹித் கபூர் நடித்து வெளிவந்துள்ள படம். கொஞ்சம் bend it like beckham, chak de india, she's the man ஆகிய ஆங்கில மற்றும் ஏற்கனவே வந்த ஹிந்தி படங்கள் போல இருந்தாலும் சிரித்து மகிழ வைக்கும் படம்! ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்து கொண்டே இருக்கலாம்!

ராணி ஆண் வேடத்தில்(veer pratap singh) வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல்கள் பறக்கின்றன. அவ்வளவு cute!! veer pratap singhயை தூக்கி மடியில் வைத்து கொள்ளலாமா என்று தோன்றும்! ஹாஹா.... பாடல்கள் பக்கா பஞ்சாப் வாசம்! ஆடி கொண்டே இருக்கலாம்!

மொத்தத்தில் நல்ல படங்களை பார்த்த திருப்தி இப்போதான் கிடைச்சு இருக்கு!

6 comments:

Venkatesh Kumaravel said...

ஃபிகர் பேரு சிந்து மேனன்-ங்க! படத்தில் ஒளிப்பதிவு சூப்பராமே? அதைப்பத்தி ஒண்ணும் சொல்லல?

gils said...

:(( inga release agala...wl chk it out..unga review nambi polam nenakren..we almost got similar tastes :)

G3 said...

Eeram paaka waiting :)) Dil bole hadippa unga review paathappuram paakanumnu thoni irukku :)) Paathuduvom :D

Prabhu said...

please be specific,அது மல்கோவா மாமி இல்ல, ஆண்டி :). நான் உன்னைப் போல் ஒருவன் பாத்தேனே ;)

FunScribbler said...

@venki,ஆஹா பிகரா? ஓ அப்படி போகுதா கதை. சரி ரைட்டு விடுங்க. ஒளிப்பதிவு சூப்பர்ப்ப்ப்!!

@gils, DBH was a pakka entertainer but i saw the reviews in some websites only giving 2 and a half stars!:(

@g3, DBH paarunga... u'll feel like dancing all day along after that and will be greatly inspired to exercise and do power yoga like rani. she is a gr8 inspiration i tell u.

@pappu, hahaha! how was that movie?

Prabhu said...

ப்டம் நல்லாருந்தது!

வெணஸ்டே பாத்தீங்களா! அது கொஞ்சம் subtle்ன்னா இது கொஞ்சம் வேகம்!