Feb 20, 2010

4 வருஷம் படிப்பு முடிஞ்சாச்சு!

4 வருஷம் காலேஜ் படிப்பு முடிஞ்சாச்சு. வர திங்கட்கிழமை 10 வாரம் work attachment. அதுக்கு அப்பரம் graduation ceremony. அப்பரம், வேலை! ஓ மை காட்!!! என்னால நம்ப முடியல. இன்னும் எனக்குள் இருக்கும் சின்ன பிள்ளை விளையாடி கொண்டிருக்கிறது சந்தோஷமாக.

சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசை தான். இருந்தாலும், காலம் இவ்வளவு வேகமா சுற்றுகிறேது என்று நினைக்கும்போது கொஞ்ச பயமா இருக்கு. காலேஜ் படிக்கும்போது அந்த வேலை இருக்கு, இந்த பரிட்சை இருக்கு. ரொம்ப stressஆ இருக்கு- என்று நிறைய புலம்பி இருக்கேன்!!! இப்போ, மிஸ் பண்றேன் நண்பர்களை, காலேஜ் கேண்டினை, கார்பார்க்கை! காலேஜ் கடைசி நாள் வெளியே சிரித்து கொண்டிருந்தேன். ஆனால், உள்ளுக்குள் அழுகையோ அழுகை.

ஒவ்வொரு நண்பரின் பேச்சு/செயல்/ஜோக்ஸ் எல்லாமே மிஸ் பண்ண போறேன். :(((

13 comments:

goma said...

கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் இளமை அத்தியாயம்....

goma said...

எந்த காலேஜ் என்ன டிகிரி ...சொல்லலாம்ல

goma said...

எதிர்காலம் சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்

Prabhu said...

உங்களுக்காவது வயசாச்சு! என்னைய எல்லாம் 3 வருஷத்தில் வெளியேத்திட்டாங்க தெரியுமா?

gils said...

u wl...oh u sure wl...gud old memories wl be haunting..but gud new memories wl take care of u :) all the best for the big bad world entry :)

kanagu said...

ஃபீல் பண்ணாதீங்க... டக்குனு ஒரு மீட்ட போடுங்க... :) :)

FunScribbler said...

@goma,சிங்கப்பூரில் NTU கேள்விபட்டு இருக்கீங்களா? அங்க தான் படிச்சு முடிச்சுட்டேன். bsc maths.

@gils, don't scare me dude:))

sri said...

NTC is great university, I also did Bsc maths not there but here in chennai - local aalu :)

Dont u worry u will get through this, jus imagine having ur own money to spend for the things u like :) job gives u that, keep in touch with ur friends and u can have all the fun and no reading :)

Karthik said...

ஒரு மெயில் அனுப்புறேன். ரொம்ப வருத்தப்படாதீங்க.

Divyapriya said...

hey u ll really miss all these later on...college/school life can be compensated with anything else...life has so much in store for u from now on, with lots of twists n turns!! be ready to face it...all the very best...

FunScribbler said...

@திவ்யாபிரியா, டிவிஸ்ட்டா?? ரைட்டு தான். அது ஏகப்பட்டது நடக்கபோகுதுனு நினைக்குறேன்! ஜெய் ஆஞ்ஜநெயா!!!

எவனோ ஒருவன் said...

http://enpoems.blogspot.com/2009/06/blog-post_09.html intha postla irukkura character names so super.
ennaala nambavae mudiyala.
sema feeling padikumpothu.female name classy.

எவனோ ஒருவன் said...

names were close to my heart...
superb post.... sorry for giving late comments
http://enpoems.blogspot.com/2009/06/blog-post_09.html