life mein kabhi kabhi, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், pyaar impossible போன்ற படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த dino morea தான்...இப்போது... நான்...
. முதன் முதலில் அவரை பார்த்தபோது, இவர் பார்ப்பதற்கு இத்தாலியர் மாதிரி இருக்காரேனு நினைச்சேன். என் கணக்கு தப்பா போகவில்லை. இவரை பத்தி இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவலே இது- இவரின் அப்பா இத்தாலியர், அம்மா இந்தியர். மாடலிங் செய்பவர்.
அன்று pyaar impossible படம் பார்த்தபோது தான் இவரை சைட் அடிக்க ஆரம்பித்தேன்.
சிறப்பு அம்சம்: இவரின் பொலிவான முகம்

4 comments:
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், adhula endha scenela varuvar???
Ivana? Raittu!
நடக்கட்டும்...நடக்கட்டும்...
@அஜய்
ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்ய வருவான். ஆனா அவள் வேண்டாம் என்று சொல்லிவிடுவாங்க. அந்த பையன் தான் இது.
Post a Comment