
கண்ணும் இரண்டும் ஆயிரம் பேசுதுங்க! அட போங்க சார், உங்க மகனவிட நீங்க இன்னும்.... (சாரி அமலா ஆண்ட்டி)

especially, "you're old but not experienced!!" என்ற வசனத்தை பல முறை rewind செய்து பார்த்தேன்:) loved it to the core:)
பின்னிட்டாரு!!!
சைட் அடிக்கவைத்த அம்சம்: கண்கள், mannerism.
கொசுறு: இவர்கூட இந்த படத்தில் நடித்த இன்னொரு ஆபிசரும் சூப்பர்! blue சட்டைக்காரின் பெயர் என்னவோ??? *winks*

14 comments:
ஓட்டு போடசொன்னா போடப்போறேன்.. அதுக்காக இப்படியா மிரட்டரது...
அப்புரம் என் பிளாக் வா ன்னு மிரட்டுவேன்..
அளவா சைட் அடிங்க,,,:)
எனக்கு ப்ளஸ்2 படிக்கும் போதே இவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதுவும் ராஜ் டிவில போட்ட சில மொக்கை டப்பிங்க் படங்களிலேயே அசத்தியிருப்பார். சிவமணி படத்துல ஒரு பாட்டு வரும் பாருங்க அசினோட,, ‘மோனா மோனா’... சான்சே இல்ல அவ்ளோ ஸ்மார்ட். அந்த சமயத்துல என் கனவில் கூட நாகார்ஜுன் வந்திருக்கிறார்
வாவ்
ammani, andha paiyanuku vayasu 50 ngo!
super ... silar vayasaanalum alakaaka irukkinranar... vaalththukkal
@சமுத்ரா: ஹாஹா.. try பண்ணுறேன்.
@ரீனா: அக்கோவ்!! +2லேவா!! வெரி குட்:)))
பப்பு: 50? so what? age is just a number. hehe:))
வர வர கிழவன்களை எல்லாம் சைட் அடிக்கறே காயூ. சரி கிழவன்களை சைட் அடிக்கறது தான் அடிக்கறே, Clooney, Craig Ferguson மாதிரி ஆளுங்கள சைட் அடியேன்ப்பா.
@அனாமிகா: அக்கா, கிழவன்னு சொல்லி என் மனச இப்படி காலங்காத்தால break பண்ணிட்டீங்களே!! :(((((
ஐயோ...recommendations வேறய்யா!! i like that!!:))) thank you:))
ஏன்டிம்மா, அக்கான்னு என்னை கிழவியாகக்றே. அனாமின்னே கூப்பிடலாம். வேணும்ன்னா சுனாமின்னு கூட கூப்பிடுங்க. நோ ப்ரொப்ளம்.
இன்னும் புட்டிப்பால் குடிக்கற கொழந்தையை எல்லாம் அக்கான்னு கூப்பிட்டே டென்ஷன் பண்ணறா இவ. பிரியாக்கா, அ.தங்கமணி, வாசகன்மாம்ஸ், கார்த்திசார் எல்லாம் ஓடி வந்து இந்தப் பொண்ண என்னனு கேளுங்க.
@அனேமிகா:
//இன்னும் புட்டிப்பால் குடிக்கற கொழந்தையை//
குழந்தை! yes நீங்க உண்மைய பேசுறீங்க. i like it:))
ரொம்ப ஃபால்ஸாகிடுச்சு சிஸ்டர். என் சிஸ்டமெல்லாம் நனைஞ்சிடுச்சு. :)
ஓட்டு போடலியே..!! பண்றத பண்ணுங்க..பாத்துக்கலாம்..
எனக்கும் ஆச்சரியம்தான்.. ரட்சகன்ல பார்த்தது.. அப்டியே இருக்காருப்பா..!!
ரொம்ப கண்ணு போடாடதீங்க.. ;)
Post a Comment