Jan 8, 2013

love stop- குறும்படம்

சும்மா ஒரு நாளைக்கு, படம் எடுப்போம்-னு பேச ஆரம்பிச்சு அப்பரம் உண்மையாகவே ஒரு குறும்படம் எடுத்து முடித்தோம்.

5 hours of filming
4 crew member
3 locations
2 actors
1 love stop

இந்த வாசகத்தை இப்படத்தின் ஹீரோ/எடிட்டர் எழுதியது!

ஆமா, உனக்கு இதுல என்ன வேலை-னு கேட்கறது புரியது. direction/கதை/இசை தேர்வு!

படத்தகூட எடுத்துட்டோம். அதுக்கு அப்பரம், எடிட்டிங் வேலை இருக்குதே, யப்பா!!!!!!!!! அது தான் உண்மையிலேயே பெரிய வேலை. ஆனா, ஒரு உண்மையை புரிந்து கொண்டேன். கதையை எழுதிவிடலாம். ஆனால், அதை மறுபடியும் செதுக்குவது எடிட்டிங்  தான்!!

படத்தை பாருங்க! பிடிச்சிருந்தால், share பண்ணுங்க! பிடிக்கலன்னா, எப்படி இன்னும் செதுக்குவது-னு சொல்லுங்க!!!:)))


4 comments:

suharman said...

appreciated your creation but என்னை பொறுத்தவரை மொக்கை! ஹீரோயின் நடிப்பில் செயற்கைத்தனம் கடுமையாக தெரிகிறது. music editing OK.

FunScribbler said...

suhar: படத்தை பார்த்து கருத்துகளுக்கு கூறியதற்கு நன்றி. பலருக்கு பிடித்து இருந்தது, ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால், அடுத்த தடவை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் படம் எடுக்க முயற்சி செய்வோம்! நன்றி:))

venkat said...

Hey superb work at first hand. our vats look really damn good.. all the best to you guys.. i like this trailer with lot of cuts (https://www.youtube.com/watch?feature=player_embedded&v=i-WAAIMEKnM). editing needs more long & closeup shots, more scenes to express the happenings inside girls emotion. long time close up shall be reduced and more number of days at bus stop with different position could make little interesting. if the love happens at single day more different angles and expressions can make more interesting. comment is just for improvement.. i really love the work and location. little more view of that location busy transport feel at stop could add little value.

FunScribbler said...

venkat: Thanks alot for the detailed review! It really encourages us! Thanks so much:)