1) சமீபத்தில் 'highway' ஹிந்தி படம் பார்த்தேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுக்கு ஒரு காரணம் ரண்டிப் ஹூடா!
அப்படி ஒரு நடிப்பை வழங்கி இருந்தார் ரண்டிப் ஹூடா! அந்த அழுவுற காட்சியலாம்.....யப்பா!! ஓடி போய் திரைக்குள்ள புகுந்து ஆறுதல் சொல்லன்னும்னு இருந்துச்சு!! கிட்டதட்ட ஒரு கெட்டவன் கதாபாத்திரம்....ஆனாலும் பிடிச்சு இருந்துச்சு.
சிறப்பு அம்சம்: வில்லத்தனமான முகத்தில் ஏதோ ஒரு அப்பாவித்தனம் கண்களில்.
அப்பரம், இவரின் முந்தைய புகைப்படங்களை பார்த்தேன். அட, எப்படி இவ்வளவு நாள் நம்ம கண்ணுல்ல படாம இருந்தார்னு தோணுச்சு:))
Feb 26, 2014
காதல் கவ்வும் success meet!
ஓடாத படத்துக்கு எல்லாம் success meet வைக்குறாங்க!
இதுக்கு இருக்க கூடாதா?
படம் பார்த்த ஒரு சில பேர் ஒரு படி மேலாக சென்று விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.
http://theguruproject.wordpress.com/2014/02/19/short-film-kadhal-kavvum-by-gayathiri/
ஆக, மறுபடியும் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய நன்றி!!!:)))
இதுக்கு இருக்க கூடாதா?
ஹிஹிஹி!! முதலில் 'காதல் கவ்வும்' குறும்படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றிகள் கொடிகள்! facebook, twitter, youtube வழி படத்தை பார்த்தும் கருத்து சொல்லியும் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!
படம் பார்த்த ஒரு சில பேர் ஒரு படி மேலாக சென்று விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.
http://theguruproject.wordpress.com/2014/02/19/short-film-kadhal-kavvum-by-gayathiri/
ஆக, மறுபடியும் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய நன்றி!!!:)))
Feb 13, 2014
Feb 4, 2014
காதல் கவ்வும்- குறும்படம் trailer
எத்தன படத்த நான் கிண்டல் பண்ணியிருப்பேன்.
இப்ப எனக்கு-னு வரும்போது கொஞ்சம் ஜர்க் வாங்குது!
இதன் பிண்ணனியை சொல்லியே ஆக வேண்டும்! சாதாரண windows movie makerல் செய்த முதல் படம் தான், love stop.
WMV தவர்த்து வேறு தெரியாது. ஆனால், இரண்டாவது குறும்படம் எடுக்கும்போது, கொஞ்சம் technicalலா நல்லா செய்யனும்-னு ஆசை. ஆக, சொந்தமாகவே trail and error முறையில் கற்று கொண்டது தான் pinncale studio editing software.
சட்டியில் இருந்தால் தான்....something something வரும். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, நடிப்பு....என்று படம் எடுப்பது பெரிய விஷயம்!!! editing பண்ணும்போது தான் புரிந்தது இக்கடலில் நம்ம மகுடி மகுடி மகுடி என்று சும்மா பாடிக்கிட்டு போயிட முடியாது- னு!
எங்கள் யாருக்குமே எதுவும் தெரியாமல் எடுத்த படம் தான் - காதல் கவ்வும்!
feb 13th 2014 காத்திருங்கள்!!!

Feb 3, 2014
ஜஸ்ட் சும்மா (3/2/14)
கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு ஒரு பதிவு என்ற வகையில் தான் எழுது முடிகிறது. முடிகிறது என்பதைவிட சோம்பேறித்தனம் எனலாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து ஏதேனும் எழுதலாம் என்று உட்கார்ந்து மூட் இல்ல. மறுநாள் வேலையை நினைத்தாலே குபீர் பயம் வருது.
*********************************************************************
எந்த புதுபடமும் இப்போதைக்கு பாக்க கூடாது, என் குறும்படம் வரும் வரை (ஆமாங்க....feb 13th release:)))))))))) என்று உறுதியோடு இருந்தால், அம்மா 'வீரம்' படம் பார்த்தே ஆக வேண்டும் என்றார்.
தாயின் அன்பு கட்டளையை மீறினால் சோறு கிடைக்காது!!
எனக்கு தன்மானத்தைவிட சோறு தான் முக்கியம்.
படத்தை பத்தி....சரி...விடுங்க தம்பி போகட்டும் அது!!!
**********************************************************************
மறுபடியும் CCL வந்துருச்சு! நானும் யோசிச்சேன். நல்ல படங்களை செய்வதைவிட்டு விட்டு இவங்க எல்லாம் ஏன் இத பண்றாங்கன்னு??
சரி, சின்ன புள்ளைங்க விளையாடிட்டு போகட்டும்னு பார்த்தேன். ஆனா, காமெடியில் கலக்குவது எப்படி என்பதை இவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது தான் தெரிந்தது!!!
நேற்று நடந்த chennai rhinos vs karnataka bulldozers ஆட்டம்.
முதல் ஓவரில், கிட்டதட்ட 25 no ball/wide கொடுத்து பச்சை தமிழன் சிவா கலக்கியது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.
அப்பரம் பரத்- ஒரு ஓவரை கிட்டதட்ட 45 நிமிடங்களாய் கஷ்டப்பட்டு முடித்தார்.
man of the match பட்டம் ஏன் ஜித்தன் ரமேஷுக்கு கொடுக்கவில்லை??- என்ன ஒரு straight boundary தெரியுமா அது!!
அவர் bowling செய்தார்!!
ச்சே.,, நம்ம பசங்கள நம்மளே கிண்டல் பண்ண கூடாது.......... ரெண்டு மூனு flop-tucker படங்களின் நாயகர்கள் தான் இவர்கள். இருந்தாலும் நமக்கு பரிட்சையமான முகங்கள்.
மும்பை அணியாம்!!!- என்ன எல்லாம் junior artisteகள வச்சு விளையாடுறாங்க!!!
*********************************************************************************
சிம்புவின் பிறந்த நாள் அன்று அவர் வெளியிட்ட பாடல்.
வெறித்தனமான ஆண்ட்ரீயா ரசிகர் மன்றம் சார்பாக இப்பாடலை வன்மையாக கண்டிக்கிறோம்.
*******************************************************************************

Subscribe to:
Posts (Atom)