
அப்படி ஒரு நடிப்பை வழங்கி இருந்தார் ரண்டிப் ஹூடா! அந்த அழுவுற காட்சியலாம்.....யப்பா!! ஓடி போய் திரைக்குள்ள புகுந்து ஆறுதல் சொல்லன்னும்னு இருந்துச்சு!! கிட்டதட்ட ஒரு கெட்டவன் கதாபாத்திரம்....ஆனாலும் பிடிச்சு இருந்துச்சு.
சிறப்பு அம்சம்: வில்லத்தனமான முகத்தில் ஏதோ ஒரு அப்பாவித்தனம் கண்களில்.
அப்பரம், இவரின் முந்தைய புகைப்படங்களை பார்த்தேன். அட, எப்படி இவ்வளவு நாள் நம்ம கண்ணுல்ல படாம இருந்தார்னு தோணுச்சு:))
2 comments:
எவ்வளவு பெரிய மனசு மச்சி உனக்கு ,நடிகரையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டியே !நீ நல்லா வருவே !
அதானே உன்னோட பார்வை படாம இப்படி ஒலகத்துக்கு தெரியாம இருந்திட்டாரே ...வருத்தம் தான் எனக்கும் :)))))))))))
Post a Comment