Nov 22, 2011

சிம்பு தனுஷின் 'கொலவெறி[கள்




release ஆன மூன்று நாட்களில் பல லட்சம் ஹிட்கள் 'why this kolaveri di' பாடலுக்கு. முதலில் கேட்ட போது, 'ஏன் டா இந்த கொலவெறி' என்று இருந்தது. ஆனால், 'making of the song' வீடியோவில் தனஷ் இப்படி ஒரு பாடலை ரசித்து பாடிய விதம் தான் பல ஹிட்கள் வருவதற்கு காரணம். நானும் இப்பாடலுக்கு 'அடிமை' ஆகிவிட்டேன். பாடல் மொக்கை, அது தெரியும். ஆனாலும் பாடலில் ஒரு ஈர்ப்பு சக்தி! ஆமா, இப்படி எல்லாம் எப்படி யோசிக்குது தனுஷ். தனஷே எழுதிய பாடலாம்! (முதல் வரியை எடுத்து கொடுத்தது அப்படத்தின் இயக்குனர், அவர் மனைவி- ஜஸ்வர்யா!)

இதுக்கு சீனியர் சிம்பு எனலாம். எவன் டி உன்னை பெத்தேன். லூசு பெண்ணே போன்ற பாடல்களில் எளிமையான வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார். யார் கேட்டாலும் (அதாவது, இளையர்கள்) பிடித்து போகும் வகையில் பாடல்கள் அமைவது இப்போதைய புது trend!

இப்படி கேவலமான பாட்டுக்கு ஏன் இப்படியலாம் ஆதரவு இருக்கு என்று யாரும் குழம்ப வேண்டிய அவசியமில்லை. என்னதான் pizza, burger என்று வெளியே சாப்பிட்டாலும், வீட்டுக்கு வந்து அம்மாவின் சாம்பாரையும் சாப்பிடுவோம், மறக்க மாட்டோம்! ஏனா, அதுக்கு ஈடு இணையில்லை!

இப்போதைக்கு, இப் 'போதை!'- why this kolaveri kolaveri di!!!!!!!!

6 comments:

ANaND said...

Hi akka... How r u... Konja naal unga blog pakkam vara mudiya
la..
Niraiya thoughts sa nan mis panniten nu nenaikiren.

Apparam intha y this kolaveri enaku sutthama pudikala.. Oru vela thanush sonna mathiri paattha pudikadhu pakka pakka than pudikumo ennavo.

ANaND said...
This comment has been removed by a blog administrator.
Anony Munna said...

Simplicity is a virtue. Best things in life are simple. Towering example is "why this kolaveri di".

I became an addict as well. I have forwarded youtube link of this song to my friends, updated my status to "why this kolaveri di".

Officially this is the most searched and listened Indian song on youtube.

So why was this a massive hit? Can a Tamil song have this reach? Yes, if it can cross language, state and national barrier.

See comments in youtube like this : "I am a Romanian / Iranisn / Italian . But I got addicted to this song".

Just 2 words people dont understand in this song is "kolaveri" and "saria vaasi".

Simplicity.

FunScribbler said...

anand: hey hi anand! i was quite busy with work. so i didn't write that many posts as well. so i guess you didn't miss much:))

anony munna: thanks for the comment! yes being simple is the best:)

gils said...

ippothaiku ipboathai...naachuu..mango style :)

F.NIHAZA said...

indha kolaweri..
Ennaiyum kolaweri aakichi
Eppadiyo paattil oruwidha kawarchi iruku
Adhai ethukollathan wenum ilaya

Nihaza