சித்தார்த்....இவர் சித்தார்த்...........
சாரி, இதுக்கு மேல பேச்சு வரல:))) கொஞ்சம் பொறுங்க....:))))
வயசு 34. 34???!!?? வருஷம் போக போக இவர் இன்னும் இளமையா போய்கிட்டு இருக்காரு! இவர் ரொம்ப நாள் சினிமால இருக்காரே, ஏன் திடீரென்னு 'சைட்' என்பீர்கள்.சமீபத்தில் 'உதயம் nh4' படம் trailer பார்த்ததினால் வந்தது!!
அடுத்து....

ரவி ராம்பால். இப்போது நடக்கும் ஐபில் ஆட்டங்களை அவ்வபோது பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் ரொம்ப கவர்ந்தவர் ரவி ராம்பால். அதாவது சிலரை பார்த்தவுடனே 'அட' என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்டவர் தான் இந்த ரவி ராம்பால்!!
அடுத்து....
ஜெடேஜா. பிடித்த அம்சம்- திறமை. கடந்த சில ஆட்டங்களில் இவரின் அபார வெற்றி இவர் பக்கம் ஈர்த்துள்ளது. மற்றபடி பார்க்க போனால்..ம்ம்... இப்படி trimmed hair and beard தான் இவருக்கு அழகு!!
2 comments:
சைட் அடிக்கறது எல்லாம் ஒகே பாஸ். ஆனா மாசத்திற்கு ரென்டு போஸ்ட் சரியா பாஸ். ஃபேன் கிளப்ல சைட் அடிக்கறதால்தான் போஸ்ட் போடலனு சொலறாங்க பாஸ். அப்டியா?
ஆனந்த்
இன்னியோடு போஸ்ட் போட்டு பதினைந்து நாளாகிறது. சரியா பாஸ்? ஆனந்
Post a Comment