
தற்போது...தற்போது...தற்போது.... சரி மேட்டருக்கு வரேன்.... தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர் நம்ம ஆனந்த தாண்டவன் படத்தின் ஹீரோ சித்தார்த் வேணுகோபால்!
attractive feature- தாடி, புன்னகை, கண்கள்

rock on படத்தை பார்க்கவும்னு என் சின்ன தம்பி வானவில் வீதி கார்த்திக் சொன்னார். ஆனா ஒன்னே ஒன்னு சொல்லவில்ல... அந்த படத்தில் எம்புட்டு அழகான பசங்க இருப்பாங்கன்னு... படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 4 வாலிபர்கள். அதுல ரெண்டு பேரு...ம்ம்ம்.... செம்ம கியூட்ட்ட்ட்ட்!
farhan aktar

இவர்களுக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன். படம் செம்ம...டாப்! ரொம்ம்ப யதார்த்தமான வசனங்கள்! அப்பரம் பசங்க...சொல்லவே வேண்டாம்...அசத்து அசத்துன்னு அசத்திட்டாங்க!! rock on man!!:)
13 comments:
submit பண்ணாம மிரட்டி ஓட்டு கேக்குற இந்த பொண்ண என்ன செய்யலாம்?
ஹா..ஹா. :))
நடத்துங்க.. நடத்துங்க. ;)
ஒரே நேரத்தில இத்தன பையங்களா?!!!
:)))
படத்த பார்க்க சொன்னா அதிலுள்ள பசங்கள பார்த்துட்டு வந்துட்டீயாமா? உன்னையெல்லாம் கேக்க ஆளில்லாம போச்சு..... ;-)
ம்ம்ம், உதித் நாராயண் பையன் ஆதித்யா நாராயண் வீடியோக்கள் எல்லாம் பாத்திருக்கீயா?
ஓட்டுப் போட்டுவிட்டோம்
@பிரேம்
//ம்ம்ம், உதித் நாராயண் பையன் ஆதித்யா நாராயண் வீடியோக்கள் எல்லாம் பாத்திருக்கீயா?//
இப்போ தான் பாத்தேன்:) ரொம்ம்ப சின்ன பையன் மாதிரி இருக்காரு...he has this babyish look! i don't quite like it.. haha...:)
Guys pathi ponnunga ninaikkurathu enna nu unmaiya post pannurathu neengathaan athukku rommmmmmmmmmmba thanks pa..
சித்தார்த் ஓகே.. :)) மத்த ரெண்டு பெரும் நோ கமெண்ட்ஸ்.. ;))
எந்த பசங்களையும் விட்டு வைக்க மாட்டீங்க போல. இதுக்கு தான் என்னோட அழகான புகைப் படம் எல்லாம் நான் பதிவுல போட்றது இல்ல.
Orey irama erukku, kaal vacha vazhukkudhu..
:))
Post a Comment