May 7, 2009

சும்மா அரட்டை-4

வெட்டியாக இருந்த நானும் என் தோழியும் அடித்த அரட்டை...(குறுந்தகவல்கள் வழி...)

தோழி: ஏய் ஆனந்த தாண்டவம் படம் பாத்தீயா? 2nd half ரொம்ப மொக்கை.அந்த ஹீரோ not bad...i like.. haha...

நான்:பாத்தேன் பாத்தேன். நல்ல கதை தான். ஆனா.. எங்கேயோ ஆரம்பிச்சு... எங்கேயோ போன மாதிரி இருக்கு.... கடைசில முடியல....செம்ம சொதப்பல்ஸ். ஆனா.. i liked that hero's dad's role. wish all fathers in the world are like that. and oh god.. that hero looking dammmnnn cute!

தோழி: ஏய் ஆமா... அவன் details கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லேன்...

நான்: ஹாஹா..24 hrs டைம் கொடு.. கண்டுபிடிச்சு சொல்றேன்.

தோழி: ஆஹா... நீ தான் என் சினிமா encyclopedia!

(கொஞ்சம் நேரம் கழித்து..)

நான்: கண்டுபிடிச்சுட்டேன்...i saw his interview online... ஏய் நம்ம ஊர் ஆளு தான்.. i thought he was a north indian fellow! அழகா தமிழ் பேசுறேன் மேன்..கோய்ம்பத்தூர். engineering படிச்சவன். சென்னையில் software engineer வேலை ஒரு வருஷமா. இப்போ படத்துல.

தோழி: அப்போ...அவனுக்கு என்ன வயசு இருக்கும்?

நான்: ம்ம்...27 ப்ளஸ்...

தோழி: so old?? am so sad...

நான்: ஏய்... 27 உனக்கு வயசு அதிகமா? 27 is still young di!

தோழி: ஹாஹா... ஆமா... அதுவும் உண்மை தான்... சரி பரவாயில்ல.. adjust பண்ணிக்கலாம். மத்த details?

நான்: மத்த டீடேள்ஸ் என்ன வேணும்? அடுத்து அவன் ஜாதகத்த தான் தேடனும்..ஹாஹா...

தோழி: ஹாஹா... கடைசி வரைக்கும் அந்த மொக்கை படத்த பாத்தது அவனுக்காக தான்!

நான்: ஏய் மச்சி...வேட்...வேட்...அவனோட இன்னொரு பேட்டி பாத்தேன்... அவன் சொன்னான்...வெயில் படம் ரிலீஸ் ஆகும்போது அவன் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தான்னு! அப்போ...வெயில் படம் வந்தது 2006ல. சோ...அவன் காலேஜ் 1st இயரா இருக்க முடியாது. 2nd இயராகவும் இருக்க முடியாது. இஞ்சினியர்ங் 4 வருஷம் படிப்பு. சோ...2006 அவன் ஒன்னு 3rd இயர் or 4th இயர் இருக்கும்! ஆக...அவன் 2006... 20 அல்லது 21 வயசு தான் இருக்கும்! ஆக...இப்ப அவனுக்கு 23 அல்லது 24 தான் டி இருக்கும்!!!!!!!!

தோழி: ஐயோ முடியல! ஹாஹா...அப்போ ரொம்ப நெருங்கிட்டான்! u made my day!

நான்: நெங்கிட்டானா? அட பாவி...oh my god...oh my god... he is in facebook also... go and add him!!

தோழி: இந்த நேரம் பாத்து நான் வெளியே இருக்கேனே... சரி சரி..வீட்டுக்கு போனவுடனே add பண்ணிடுறேன்:)

நான்: நம்ம வெட்டியா இருக்கோம்னு இதுலேந்தே தெரியுது! we are slacking too much...


தோழி: பசங்களுக்கு திரிஷா ஸ்ரேயான்னா...நமக்கு இந்த மாதிரி! ஒன்னும் தப்பில்ல! பரவாயில்ல... லீவுல எஞ்ஜாய் பண்ணாம அப்பரம் எப்போ?அப்படியே cycle gapல சைட் அடிப்போம்.

நான்: cycle gap தானே? நோ....எனக்கு full time job அதுவே!

தோழி: அத தான்.... நான் கொஞ்சம் decentஆ சொன்னேன் :)

முந்தைய சும்மா அரட்டைகள்

22 comments:

ச.பிரேம்குமார் said...

அடேங்கப்பா, என்ன ஒரு கூட்டு முயற்சி...முடியல சாமியோவ்

ச.பிரேம்குமார் said...

காயு, உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வீடியோ என் பதிவுல போட்டிருக்கேன். வந்து பாரும்மா :)

Bhuvanesh said...

//that hero looking dammmnnn cute!
//

அந்த ஹீரோ.. என் ஏரியா பையன் தான்.. வேணும்னா சொல்லுங்க பேசி முடுசுடலாம்..

Bhuvanesh said...

//நான்: ம்ம்...27 ப்ளஸ்...//

23 +..

எந்த ஊரு கணக்குங்க இது ? 12th முடிக்கும்போது 17.. B.E முடிக்கும்போது 21.. சென்னையில் software engineer வேலை ஒரு வருஷம் - 22..

சினிமா encyclopedia தப்பு பண்ணலாமா ?

Bhuvanesh said...

//20 அல்லது 21 வயசு தான் இருக்கும்! ஆக...இப்ப அவனுக்கு 23 அல்லது 24 தான் டி இருக்கும்!!!!!!!!//

ஓ .. தப்ப சரி செஞ்சாச்சா ?

Thamizhmaangani said...

@புவனேஷ்

//அந்த ஹீரோ.. என் ஏரியா பையன் தான்.. வேணும்னா சொல்லுங்க பேசி முடுசுடலாம்..//

அப்போ கல்யாணமாலை நிகழ்ச்சில வருது நீங்க தானா?

//சினிமா encyclopedia தப்பு பண்ணலாமா ?//

ஏதோ ஒரு technical error! சரி விரியா விடுங்க...

என்னது அவருக்கு 22?

நோ.... நம்மளவிட வயசு கம்மியா இருந்தா எப்படி... ஏங்க என் ஆசைல இப்படி மண்ண அள்ளிபோடுறீங்க:(

Bhuvanesh said...

//நோ.... நம்மளவிட வயசு கம்மியா இருந்தா எப்படி... ஏங்க என் ஆசைல இப்படி மண்ண அள்ளிபோடுறீங்க:(//

ஹலோ.. நான் 23 Plus நு சொன்னேன்.. வேல செய்யும்போது 22.. இப்போ 23 ஆகிருக்கும்..

(பையன் 12th 2003 பாஸ் அவுட்.. அப்போ வயச மேட்ச் செஞ்சுகொங்க..)


//அப்போ கல்யாணமாலை நிகழ்ச்சில வருது நீங்க தானா?//

இது வேறையா? போனா போகுது னு டீடைல்ஸ் கொடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் :-)

pappu said...

அப்படியே அனுஷ்கா, தமன்னா...அப்புறம் ஆனந்த தாண்டவம்ல வந்த ருக்மணி நல்லாருக்காமே?... அவங்க எல்லரப் பத்தியும் பப்ளிஷ் பண்ணுங்க

Srivats said...

LOL you are hopelessly jollu manni

கடைக்குட்டி said...

ப்ளான் பண்ணி கலக்குறீங்க...

ஜாலியான பதிவு..

Thamizhmaangani said...

@புவனேஷ்

//ஹலோ.. நான் 23 Plus நு சொன்னேன்..//

u made my day:)

Thamizhmaangani said...

@pappu

//அவங்க எல்லரப் பத்தியும் பப்ளிஷ் பண்ணுங்க//

ஹாஹா.. யாரு அந்த ஆண்ட்டிஸ்?

Thamizhmaangani said...

@ஸ்ரீ

//LOL you are hopelessly jollu manni//

எனக்கு அதிகபடியான புகழ்ச்சி பிடிக்காது:)

Thamizhmaangani said...

@கடைக்குட்டி

ஏதோ என்னால முடிஞ்சது:)

தமயந்தி said...

enagayyoo pooyittingaaaa.

Divyapriya said...

அடப்பாவிங்களா!!! முடியலமா, முடியல...வயசு கண்டுபிடிக்க இவ்ளோ maths ஆ? professor வந்து சொன்னா மட்டும் அழுகறது :))

pappu said...

ஹாஹா.. யாரு அந்த ஆண்ட்டிஸ்?///

ஆஆஆஆஅ.....டுமீல்..... என்ன சத்தம்னு கேக்குறீங்களா? என் இதயம் உடைஞ்சிருச்சு!

சரி போனா போகுது, ஸ்குவாஷ் விளையாடுற தீபிகா தெரியுமா? அவ ஸ்குவாஷ் விளையாடுறது பாத்ததில்லைன்னாலும், அந்தப் பொண்ணு அழகு. அதப் பத்தியாவது சொல்லுங்க. வயசு 20 கீழதான். உன்ன விட யூத்து.

Thamizhmaangani said...

@திவ்யாபிரியா

//professor வந்து சொன்னா மட்டும் அழுகறது ://

யக்கா எங்கக்கா இப்படி சொல்லித்தறாய்ங்க... இப்படி சொல்லிகொடுக்க சொல்லுங்க...100க்கு 100 வாங்கி காட்டுறோம்:)

Thamizhmaangani said...

@pappu

//அந்தப் பொண்ணு அழகு. அதப் பத்தியாவது சொல்லுங்க. வயசு 20 கீழதான். உன்ன விட யூத்து.//

பொண்ணுங்க பத்தி எனக்கு தெரியாது. அவருக்கு அண்ணன் இருக்கா? ஹாஹாஹா...:)

Karthik said...

ஹா..ஹா. :)))

அந்த ஹீரோ நல்லாவா இருக்கான்? நீங்கள்லாம் ரொம்ப பாவம்ப்பா. சாய்ஸ் அதிகமா இல்ல. ஹி..ஹி. ;)

Karthik said...

//ச.பிரேம்குமார் said...
காயு, உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வீடியோ என் பதிவுல போட்டிருக்கேன். வந்து பாரும்மா :)

(மண்டை)காயுற மாதிரி வீடியோவா? நாங்களும் வரலாமா? ;)

இராவணன் said...

:))))))))))