Jan 23, 2011

நிக்கல் இல்லை நக்கல்

6 comments:

sulthanonline said...

ஒயர்ல பல் வெளக்குறது ஓகே.! பேஸ்டுக்கு பதிலா கிரீஸ் use பண்ணுவீங்களா

FunScribbler said...

அத நீங்க தான் அவர்கிட்ட கேட்கணும்!

பெசொவி said...

இப்டி சொல்லி உங்க அப்பா பல்லு விளக்குவார்னு எங்கள நம்ப வைக்கறீங்க, அதுதான் நடக்காது!
(இது சிம்புகிட்ட சொன்னேனுங்க, உங்ககிட்டன்னு நினைக்கப் போறீங்க!)

:)

sulthanonline said...

என்ன மேடம். மச்சி இதுக்கு பெயர் என்ன ! பதிவ Drop பண்ணிட்டீங்களா? பதிவ சூப்பரா! ஆரம்பிச்சீங்க அத எழுத கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. We are waiting ur next post..!

YOGA.S.Fr said...

அதெப்புடி?கமெண்டு குடுத்தது நீங்க!பேஸ்ட்டு பத்தி "அவரு" சொல்லணுமோ?

மாணவன் said...

//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//

என்னங்க இப்படி மிரட்டுறீங்க...ஹிஹி

ஓட்டு போட்டாச்சுபா.....