நேத்திக்கு தேதி என்ன?
என்ன?
என்ன?
என்ன?(echo effect)
நேத்து, 8/8/08.
எல்லாம் 8!
ஏதோ தெரியல்ல.. பாத்தபோது ஆச்சிரியமா இருந்துச்சு! காரணம் சொல்ல தெரியல்ல...
ஆனால், சீனர்களிடையே இந்த தேதியை அதிர்ஷ்ட தினமாக நினைக்கிறார்கள். சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 என்பதால் இந்த பரபரப்பு! நேற்று நிறைய சீனர்களின் திருமணங்கள் நடைபெற்றதாக தகவல்! அதனால் என்னவோ நேற்று தான் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது!
Showing posts with label புதுசு கண்ணா புதுசு. Show all posts
Showing posts with label புதுசு கண்ணா புதுசு. Show all posts
Aug 9, 2008
Jun 9, 2008
உலகில் மிக அழகான 5 ஆண்கள்
Hrithik Roshan -Most handsome Indian man…. actor
Imran Abbas -Most Handsome Pakistany man…. actor
Tarkan-Most handome Turkish man… singer
(( Fazza)) -Most handsome Emeriti man
ஆஹா ஆஹா!! ஆண்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். நமக்கு நம்ம ஊர் விஷாலா பாத்தாவே கவிதையா கொட்டும்!! இப்ப என்ன ஆக போகுதோ?:)) இனிக்கு ராத்திரி தூக்கம் வந்த மாதிரிதான்.
(ஏன் என் படத்த போடலன்னு யாராச்சு கேட்டீங்க.... அழுதுடுவேன்:)))
Mar 27, 2008
இது தான் தல-கனம்!
ஆச்சிரியம் ஆனால் உண்மை! இவர் ஒரு கூலி! பேருந்தில் பொருட்களை ஏற்றுபவர். இவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். இப்போது பேருந்துகள் பெரிய பொருட்களைகூட ஏற்றுமதி செய்கின்றன. பொதுவாக பேருந்து கீழே இருக்கும் பெட்டியில்தான் பொருட்களை வைப்பார்கள். ஆனால், அங்கே இடம் இல்லை என்றால், பேருந்திற்கு மேல் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். ஆனால்.. இவர் எதை எப்படி வைக்கிறார் என்று பாருங்கள்!! 




இந்த மோட்டார் வண்டியின் இடை 200kgஆனால் ஒரு வண்டியை மேலே வைப்பதற்கு இவருக்கு கொடுக்கப்படும் கூலி Rs20 மட்டுமே!!
தலக்கனம் பிடித்தவர்கள் ஒரு புறம் இருக்கு. இவர் அனுபவிக்கும் தல-கனம் என்னவென்பது??
Mar 21, 2008
Feb 17, 2008
காதலிக்க நேரமிருக்கு-பிரஜின் கல்யாணம்!
Subscribe to:
Posts (Atom)








