Jun 9, 2008

உலகில் மிக அழகான 5 ஆண்கள்

Most handsome Saudi man.. the grandson of king Faisal


Hrithik Roshan -Most handsome Indian man…. actor






Imran Abbas -Most Handsome Pakistany man…. actor



Tarkan-Most handome Turkish man… singer





(( Fazza)) -Most handsome Emeriti man

ஆஹா ஆஹா!! ஆண்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். நமக்கு நம்ம ஊர் விஷாலா பாத்தாவே கவிதையா கொட்டும்!! இப்ப என்ன ஆக போகுதோ?:)) இனிக்கு ராத்திரி தூக்கம் வந்த மாதிரிதான்.

(ஏன் என் படத்த போடலன்னு யாராச்சு கேட்டீங்க.... அழுதுடுவேன்:)))

11 comments:

முரளிகண்ணன் said...

நல்ல கனவுக்கு வாழ்த்துக்கள்

Dreamzz said...

நான் கேட்க வந்ததை கேட்க கூடாதுனு சொல்லிட்டேள் :)

Thamizhmaangani said...

@murali,

//நல்ல கனவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றிப்பா!

Thamizhmaangani said...

@dreamzz,

//நான் கேட்க வந்ததை கேட்க கூடாதுனு சொல்லிட்டேள் :)//

உங்கள பத்தி தெரியாதா..:)) எத்தன நாளா ஒரே இடத்துல கும்மியடிக்கிறோம்.. இதுகூட தெரியாம இருக்குமா!! அவ்வ்வ்...

Divya said...

அட அட!!! போஸ்ட் ரொம்ப அழகா இருக்கு.....காயுயுயுயு,

நீங்க போட்ட போஸ்ட்ஸ்லயே இது தான் டாப்பு டக்கரு!!

Divya said...

Turkish guy.....looks really handsome:))

Thamizhmaangani said...

@திவ்ஸ்,

//நீங்க போட்ட போஸ்ட்ஸ்லயே இது தான் டாப்பு டக்கரு!!//

நன்றி திவ்ஸ்:))

//Turkish guy.....looks really handsome:))//

ஆஹா உங்களுக்குமா? எனக்கும் அவரை தான் ரொம்ம்ம்பபப பிடிச்சுருக்கு! நேத்திக்கு கனவுல டூயட்லாம் பாடிட்டோம்!! :))ஹிஹி

Divya said...

\\ஆஹா உங்களுக்குமா? எனக்கும் அவரை தான் ரொம்ம்ம்பபப பிடிச்சுருக்கு! நேத்திக்கு கனவுல டூயட்லாம் பாடிட்டோம்!! :))ஹிஹி\\

அடிப்பாவி!!!

அவரு பாட.....நீங்க நடனமா??

சூப்பரு:)))

சின்ன அம்மிணி said...

ஏங்க, ஜானி டெப், மாட் டேமன் எல்லாரையும் விட்டுட்டீங்க.

Thamizhmaangani said...

@திவ்ஸ்,

//அவரு பாட.....நீங்க நடனமா??

சூப்பரு:)))//

நல்ல judgement சொல்லுறீங்கப்பா.. நீங்க பேசாம விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் போட்டிக்கு judgeஆ போகலாமே! ஹிஹி..

Thamizhmaangani said...

@சின்ன அம்மிணி,

//ஏங்க, ஜானி டெப், மாட் டேமன் எல்லாரையும் விட்டுட்டீங்க.//

அப்பரம் brad pitt, tom cruise, david beckham இப்படி list ரொம்ம்ம்பபப நீளமா போயிடும்ங்க..