Feb 28, 2007

எப்போதும், ஏன்?

கூட்ட நெரிசல்
எவ்வளவு இருந்தாலும்
கண்கள் அலை பாயும்!

நமக்கு ஏற்ற வயது பையன்களை
விட்டு வைப்பதில்லை நமது பார்வை
காரில் பயணம்
கண்ணாடி வழி
காதல்!

பேருந்தில் பயணம்
பக்கத்து சீட்டில்
காதல்!

இரயிலில் பயணம்
கம்பி பிடித்து
காதல்!

சாலை கடந்து போகையில்
திரும்பி பார்க்க வைக்கும்
காதல்!

2 comments:

Revathyrkrishnan said...

எப்படிங்க?... இப்படி உண்மைய புட்டு புட்டு வைக்குறிங்க?

FunScribbler said...

@reena

அதுவா வருது!:)