நேத்திக்கு நியூ யோர்க் ஹிந்தி படத்தை பார்த்தேன்.simply superb. படம் பட்டைய கிளப்பிட்டு! ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துச்சு. john abrahamக்கு அழகு இருக்குன்னு தெரியும் ஆனா...இவ்வளவு சூப்பரா நடிப்பாருன்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கல! அப்பரம் நித்தின் முக்கேஷ்....oh my god.... he is brilliant!
நான் 6 பேருடன் படம் பார்க்க போனேன்.அதில் 4 பேருக்கு படம் பிடிச்சு இருந்துச்சு. எங்களுடன் வந்த என் அக்காவுக்கு தான் படம் சுத்தமா பிடிக்கல! இன்னொரு தோழிக்கும் பிடிக்கல! என்ன பொண்ணுங்களோ இவங்க..... மதியம் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். இரவில் ஒருத்தி ஸ் எம் ஸ் அனுப்பினாள். "மச்சி, john abraham என் கண்ணுக்குள்ளயே இருக்குறான்."
நான் பதில் அனுப்பினேன், "உன் கண்ணுக்குள்ளயுமா இருக்குறான்?"
_________________________________________________________________
வேலை பளு அதிகமா போச்சு! மன உளைச்சலால் கிட்டதட்ட 1.5 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது 5 நாட்களில்! என்னமோ போங்க.....
________________________________________________________________
வாமனன் படத்தில் வரும் "ஒரு தேவதை" பாடல் அருமை!!! கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோணுது.
_______________________________________________________________
இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?"
17 comments:
நியுயார்க் நல்லாருக்கா? யூ டூ சிஸ்? :(
நான் இன்னிக்கு ஒரு கவிதை எழுதிட்டேனே! :)
//இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?/
பீ கேர்ஃபுல்ல் (நான் என்னை சொன்னேன்)
appo appo kadhambam pottu kalakareenga :) padam pakkalam pola erukkey ? velay balu adhigam adhanala unga balu kuranjadha hehe.. keep rocking!
ஹலோ ஜான் அபிரகாமை விட நிதின் முகேஷ் ,இர்பான் கான் நடிப்பு அருமையிலும் அருமை.
அப்புறம் நீங்கள் காத்ரீனா கைப் அழகை பற்றி சொல்லவே இல்லை.நாளுக்கு நாள் அவர் அழகு மெருகு ஏறி கொண்டே போகிறது.
வாமணன் பாட்டுகளில் என்னை கவர்ந்தது "ஏதோ செய்கிறாய்" என்ற பாடல் தான்.
/*இராயர் அமிர்தலிங்கம் said...
அப்புறம் நீங்கள் காத்ரீனா கைப் அழகை பற்றி சொல்லவே இல்லை.நாளுக்கு நாள் அவர் அழகு மெருகு ஏறி கொண்டே போகிறது.*/
மன்னிக்கணும்.... உங்களுக்கு பார்வை மங்கி கிட்டே வருது.... வயசும் ஏறிக்கிட்டே போகுது....
வாமனன் படத்தில் வரும் "ஒரு தேவதை" பாடல் அருமை!!! கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோணுது..... naanum kaettu parthuttu solluren...
என்னது? நியூ யார்க் படம் நல்லா இருக்கா?????
@கார்க்கி
//பீ கேர்ஃபுல்ல் (நான் என்னை சொன்னேன்)//
அவ்வ்வ்வ்வ்வ்....
//padam pakkalam pola erukkey ?//
போய் பாருங்க...katrina karif waiting for u!:)
@அமிர்
//அப்புறம் நீங்கள் காத்ரீனா கைப் அழகை பற்றி சொல்லவே இல்லை//
பொண்ணுங்க எங்க கண்களுக்கு தெரியமாட்டாங்க...only john abraham thaan!:)
@பிரேம் அண்ணா
//நியூ யார்க் படம் நல்லா இருக்கா?????//
இன்னொரு தடவ கத்தி சொல்றேன்
"நல்லாஆஆஆஆஆஆஆ இருக்கு!!!"
இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?"//////
இதெல்லாம் முதல் காதல் மாதிரி மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கோங்க! வெளிய சொன்னா உங்களுக்கும் கஷ்டம், அடுத்தவங்களுக்கும்தான்!
simply put.... கவிதைனு எங்கள பயமுறுத்தாதீங்க.
ada..ungalukum pudichiruka.. :) gud gud..en friends neria peruku pudikala..mokkanu solitaga..nanum reviwe potruken parunga
@gils
after seeing ur review only, i went to watch it.
even if john abraham releases his passport size photo, i will def like it! no doubt!:)
//after seeing ur review only, i went to watch it.//
avvvvvvvvvvvvvvvvvvv...
"உன் கண்ணுக்குள்ளயுமா இருக்குறான்?" //
அட, உங்களுக்குமா.....
வேலை அதிகமாச்சுனா உடல் எடை குறையுமா. எனக்குத் தெரியாதே. ட்ரை பண்றேன்.
நான் இன்னும் அந்த பாட்டு கேக்கல.
ஆமா, கவிதை எங்க?
@விக்னேஷ்வரி அக்கா
//அட, உங்களுக்குமா.....//
ஹாஹா...அவரு எத்தன பேர் கண்குள்ள தான் இருப்பாரு!:)
//ஆமா, கவிதை எங்க?//
கொஞ்ச நாள்ல வரும்!:)
அவர் பாடின மத்த பாடல்கலையும் கேளுங்க. ரொம்பவும் அற்புதமான குரல். எந்த பாடலியும் ரொம்ப ரசிச்சு பாடுவார். ரூப்குமார் ரதொட். அன்வர் என்ற ஹிந்தி படத்தில் இவர் பாடிய மோலா பாடலை பார்க்க இங்கே சுட்டவும்.http://www.youtube.com/watch?v=uHZuyI29gyw&feature=related
Post a Comment