Jul 26, 2009

ஜஸ்ட் சும்மா (26/7/09)

ப்ளாக் பக்கம் வந்து கிட்டதட்ட 3 வாரமா ஆச்சு! சில பேர் இமெயில் மூலமா தொடர்பு கொண்டு ஏன் ப்ளாக் பண்ணல்லன்னு கேட்டாங்க(இது தான் வாசகர் கடிதமோ) அவர்களுக்கு ரொம்ப நன்றி அக்கறை காட்டியதற்கு. வேலை பளு அதிகம்! ஆனா, இனி கொஞ்சம் குறைவாக தான் இருக்கு. அதனால், தொடரும் என் இம்சைகள்!
-----------------------------------------------------------------------------------

ப்ளாக் பக்கம் வராமல் இருந்தாலும், மற்ற வலைப்பூ பதிவுகளை படித்து வந்தேன். இப்போ புதுசா பிடிச்ச 10, பிடிக்காத 10 அப்படின்னு நிறைய பாக்குறேன். ஹாஹா...h1n1 காய்ச்சல் மாதிரி ரொம்ப வேகமாவே பரவுது!!
----------------------------------------------------------------------------------------
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை பார்க்க நேரம் கிடைத்துவிட்டது. உடனே போய் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------

ரொம்ப நாளாச்சா பதிவு எழுதி...... நிறைய எழுத வரமாட்டேங்குது!:)

12 comments:

VISA said...

அப்படா மறுபடியும் கடைய ஓப்பன் பண்ணியாச்சா...? சூப்பர்.


//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//

ரொம்ப பயமா இருக்கு மேடம்....

Karthik said...

வெல்கம் பேக்! :)

Prabhu said...

வாங்கம்மா வாங்க!

உங்களத்தான் தேடிட்டிருந்தேன்!

அன்புடன் அருணா said...

வெல்கம் பேக்! :)

வழிப்போக்கன் said...

வெல்கம்...
:)

Divyapriya said...

படத்தை பாத்துட்டு உடனே பதிவு போடுங்க காயத்திரி. அதுக்கு அப்புறம் தான் நான் பாக்கப் போறேன் :)

Anonymous said...

ennada ungalai kaana villai enru
ninaithaen.. welcome back madam..

kArthik

gils said...

unga reviewkaga waiting..antha padam romba hype panni udraan en friend..avlo nallarukaa???paathutu solunga

sri said...

Seekram ezhudhunga :)

ivingobi said...

Vaanga vaanga vanthu unga ragalaiya start pannunga......

விக்னேஷ்வரி said...

தொடரும் என் இம்சைகள் //

காத்திருக்கோம் அதுக்காக. :)

அட ஆமா தமிழ் மாங்கனி, ஏதாவது ஒரு விஷயத்தை பரப்பனும்னா பதிவர்கள் கிட்டா சொன்னா போதும் போல.

படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு எழுதுங்க. அப்புறம் எழுத வந்திடும்.

sri said...

I have given you a award please come and collect it