Sep 22, 2009

என்னை போல் ஒருத்தி...-300வது போஸ்ட்

உன்னை போல் ஒருவன்னு எல்லாரும் பேசிகிட்டு இருக்குற நேரத்துல இது என்ன என்னை போல் ஒருத்தின்னு நினைக்குறீங்களா?

ஒன்னும் இல்ல(வேட்....அதுக்குன்னு கிளம்பி போயிடுறதா..? வேட் வேட்...)

இது என் 300வது போஸ்ட். என்னை போல் ஒருத்தின்னு தலைப்பு வச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்குமேன்னு நினைச்சு எழுதியது:)

300 பதிவுகளா? என்னாலேயே நம்ப முடியல!!
எவ்வளவு!!
கிட்டதட்ட 4 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகிவிட்டன வலைப்பதிவு தொடங்கி! இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைவருக்கும் இந்த வலைப்பூவை follow செய்து வரும் 85 பேருக்கும் கோடி நன்றிகள்!

நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை!

மனசாட்சி: ஏ தோடா...என்ன அரசியல குதிக்க போறீயாக்கும்? தேவையில்லாம டையலாக் விடுற?

நான்: அரசியல் இப்போதுக்கு இல்ல...

மனசாட்சி: ஆமா ஆமா....தமிழ்நாட்டுல ரெண்டு பேரு இப்படி தான் சொல்லிகிட்டு திரியுறாங்க...

நான்: இப்போ நீ தான் அரசியல் பண்ணுற?

மனசாட்சி: அட பாவி, கடைசியில என்னையேவா??!!!

இது சும்மா!!!
அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து உங்களது ஆதரவை கொடுத்து வாருங்கள். என்னால் முடிந்த நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்குறேன்:)

(by the way, இன்னிக்கு தான் 300வது போஸ்ட் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன பேராசை. ஏன் என்றால், இன்று தான் நான் குழந்தையாக இருந்தபோது முதல் முதலில் அழுதது. அட...என் பிறந்த நாள்ன்னு சொல்ல வந்தேன்!)

24 comments:

கோவி.கண்ணன் said...

//இது என் 300வது போஸ்ட். என்னை போல் ஒருத்தின்னு தலைப்பு வச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்குமேன்னு நினைச்சு எழுதியது:)
//

வாழ்த்துகள்

velji said...

வாழ்த்துக்கள்!300,3000 ஆகட்டும்!

ஜாய்.. said...

வாழ்த்துக்கள்....

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் 300க்கும்

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்...

மணிகண்டன் said...

வாழ்த்துக்கள் 300 + 55

கிரி said...

அடேங்கப்பா! நான்கு வருடம்..ரொம்ப பெரிய விஷயம் தான்.. வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்க :-)

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மூன்று சதம் அடித்த சாதனைக்கும் வாழ்த்துக்கள்!

MyFriend said...

congrats and happy birthday. may god bless you

G3 said...

Vaazhthukkal :)) Ungal piranthanaal + 300th postkku :)

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர்

300வது இடுகைக்கும் வாழ்த்துக்கள்...

mvalarpirai said...

Wish you very happy B'day ! ..when we read your blogs i feel young and enthusiastic! keep your good work! cheers

FunScribbler said...

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல!!:)

23-C said...

heartiest wishes....for both ur posts n bday....

hope both will increase year by year!!!

gils said...

//(by the way, இன்னிக்கு தான் 300வது போஸ்ட் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன பேராசை. ஏன் என்றால், இன்று தான் நான் குழந்தையாக இருந்தபோது முதல் முதலில் அழுதது. அட...என் பிறந்த நாள்ன்னு //

ada...ithu sooper...aapy bday tamil mango...indru pol endrum suvaiayaana mangova irukka vaazhthukkal :) 300 poata mabba? postla teriuthu :D

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் சகோதரி :)

Bhuvanesh said...

300க்கும் 30க்கும் வாழ்த்துக்கள்

Prabhu said...

ஓய், டமீல் மாங்கோ, நெசமாலுமே 300ஆ?. என் பேர சொல்லி ஒரு கேக் சாப்பிட்டுக்கோங்க!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் 300 வது பதிவுக்கு!

VISA said...

Oye Happy Birthday........:)
collegela sema partya?

300 post !!!!!!!!!
keakavea aachariyama iruku. Keep writing....My best wishes.

Karthik said...

வாழ்த்துக்கள், என் பேர சொல்லி அஞ்சப்பர் பிரியாணி சாப்பிடுங்க. :)))

Divyapriya said...

hey belated bday wishes n congrats for ur 300th Post!!! simply great...kalakkunga...

ivingobi said...

Hi My dear sister..... Happy B day to u.... im in a tour thats y i cant visit ur blog.... im sry once more wishes for you..... innum nalla posts niraiiiiiiiiiiiiiiiya kudunga.... unga life la ellamum kidaikkavum unga kanavugal ellam niraivaeravum en manamaarntha vaazhthukkal...... Viraivaaga varuvaen unga elloraiyum imsikka...... All the best for 300th post...... keep Rock..... urs Brother ivingobi

கதிரவன் said...

வாழ்த்துக்கள் !!