Mar 11, 2010

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை

வேலை என்பது ஒரு கெட்ட வார்த்தை! அத கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் புரிஞ்சுகிட்டேன். 10 வாரம் work attachmentல இருக்கேன். கண்ணு முழி பிதுங்குது டா சாமி! தினமும் 12 மணி நேரமாவது வேலை இடத்தில். இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு, குளிச்சுட்டு, சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூக்கம். அதிகாலை 1 மணிக்கு எழுந்தரிச்சு, முடிக்க வேண்டிய வேலையை முடிப்பேன். அந்த plan இந்த plan அப்படினு 1008 plan இருக்கு! அத செய்யனும், அப்பரம் மீட்டிங் preparation. அதற்குள் காலை 6 மணி ஆகிவிடும். குளித்துவிட்டு, வேலைக்கு கிளம்ப வேண்டியது.

இது தான் கடந்த 3 வாரமா நான் பண்ணிகிட்டு இருக்கும் நாய் பிழப்பு! முடியல என்பது ரொம்ப சின்ன வார்த்தை. அதையும் தாண்டி ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கப்பா!!

வேலை என்பதை கண்டுபிடித்தவனை நான் தீவிரமா கண்டுபிடித்து கொண்டிருக்கிறேன்.

கஷ்டப்பட்டு செய்யாதீங்க, இஷ்டப்பட்டு வேலையை செய்யுங்க அப்படினு மட்டும் யாரும் சொல்லாதீங்க!! (நான் காண்டா மிருகமா ஆயிடுவேன்)

ஆனால் ஒரு சின்ன சந்தோஷம்- அடுத்த வாரம் லீவு! ஆண்டவன் ஒரு கதவை முடினால், ஒரு சின்ன ஜன்னலையாவது திறந்து வைப்பான்! வேலை கஷ்டமா இருந்தாலும், இந்த ஒரு வாரம் லீவு வரபிரசாதம்!

12 comments:

Prabhu said...

(நான் காண்டா மிருகமா ஆயிடுவேன்)// ஹி.. ஹி..

ராம்ஜி_யாஹூ said...

soon earn enough money and look out for retirement (social service related work) soon (probably at the age of 35.

விக்னேஷ்வரி said...

ஓ, படிப்பெல்லாம் முடிஞ்சதா... வேலை ஆரம்பத்துல தான் கஷ்டமா இருக்கும். அப்புறம் சரியாகாது, பழகிடும். :)

Anonymous said...

//நான் காண்டா மிருகமா ஆயிடுவேன்//

gaandaagi mirugam aaiduvennu tellinga?? :D :D enaasaaaai mango..ensaaaaiiii

goma said...

காண்டா மிருக்மானா பாதகமில்லை...அது அசைந்து வரும் முன் எஸ்ஸ்ஸ்ஸ்கேப் ஆகலாம்

goma said...

வேலை என்பதை கண்டுபிடித்தவனை நான் தீவிரமா கண்டுபிடித்து கொண்டிருக்கிறேன்

எதற்கு?????

மாசக்கடைசியில், வாங்கின சம்பளத்தை அவர் கையில் அன்புடன் தரவா....

FunScribbler said...

@ramji, yes good idea man!
@goma, HAHAHAHAHA!:))

goma said...

நாய் பிழப்பு! முடியல என்பது ரொம்ப சின்ன வார்த்தை. அதையும் தாண்டி ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கப்பா!!

ஜாய் பிழைப்பு என்று சொல்லிப் பாருங்கள்......

goma said...

enjoy பண்ணுவீர்கள்

மேவி... said...

innum niraiya padinga....piragu velai seiyave vendam....

FunScribbler said...

@விக்கி அக்கா,
//அப்புறம் சரியாகாது, பழகிடும். :)//
ஹாஹாஹா...செம காமெடி அக்கா நீங்க!:))

ivingobi said...

Dho da.... student Gaayu ipppo Job laam porangala... hm... kalikaalam start aagiduchu...... ?