May 28, 2010

என்ன மாமா சௌக்கியமா?

(பருத்திவீரன் கார்த்தி போல் சொல்லவும்)- என்ன மாமா சௌக்கியமா??

நான் - என்ன ப்ளாக், சௌக்கியமா?

அம்புட்டு நாளா ஆச்சு இந்த ப்ளாக் பக்கம் வந்து, மற்ற ப்ளாக்குகளை படிக்கவும் நேரமில்லை. வெற்றிகரமா வேலைக்கு சேர்ந்து முதல் வாரத்தை ஓட்டிவிட்டேன். போஸ்ட்டர் அடிச்சு ஒட்டாத குறை. மற்றபடி டிரீட் வச்சு கொண்டாடியாச்சு.

ப்ளாக் உலகில் என்ன புதுசா நடக்குது?

எனக்கு தெரிந்த சில ப்ளாக்கர்களும் அவர்களது ப்ளாக்கில் எந்த புது போஸ்ட்களை போடவில்லை போலும். ம்ம்ம்...எல்லாரும் பிஸினு நினைக்குறேன்.

வேலைக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே கற்று கொண்ட முதல் பாடம் - உலகம் நம்ம நினைக்குற மாதிரி இல்ல பா! ரொம்ப கஷ்டமான மோசமான உலகம். நம்ம ஏதோ சின்ன குழந்தை மாதிரி, வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுகிட்டு இருந்துவிட்டோம்.

இப்ப நம்மள கடல புடிச்சு தள்ளிவிட்டாங்க. நீந்தி கரை சேர ரொம்ம்ம்ம்ப கஷ்டமா இருக்கபோகுது... பார்ப்போம்!:)

10 comments:

goma said...
This comment has been removed by the author.
goma said...

மேலும் அனுபவ மொழிகளுக்கு அணுகவும்

அடிபட்டு நொந்து நூலாகிப் போன சீனியர் சிடிசன்..இந்தியன்/ள்

Anonymous said...

இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது. சரியா? அடுத்த வருஷம் நாங்களும் வேலை தேடவேணும்ல்ல.

SAKTHI said...

hope soon i am gonna update my own experience about the same...

goma said...

இப்பதானே புரிய ஆரம்பிச்சிருக்கு ...போகப் போகத் தெரியும் ......

எதையும் ஆழ் மனதுக்குள் நுழைய விடாதீர்கள்...

யாரையும் முழுசா நம்பி விடாதீர்கள்..

எல்லோரையும் ஓட்டு மொத்தமாய் சந்தேகப் படாதீர்கள்...

மற்றதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்....

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டமாக இருக்கும் இல்லையா மச்சி?

May 28, 2010 1:22 PM

goma said...

இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது. சரியா? அடுத்த வருஷம் நாங்களும் வேலை தேடவேணும்ல்ல.

May 29, 2010 12:06 AM

அனாமிகா
முன்னே போறவன் தடுக்கி விழுந்தால் ,பின்னே வர்ரவன் ,விளக்கேந்திக் கொள்வான் ..என்பது முது மொழி....
ஆகவே அடுத்தவன் அனுபவத்தில் ,சில பாடங்கள் கற்றுக் கொள்ளலாம்

vinu said...

hi, after a acountable break back with bang right good to see you,

my only kind advice/suggestion is don't try to learn swimming by other's play. get in to the sea you will learn on your own.........


my best wishes......
but what ever happens around to you don't lose your individuality, how you might watched the movie 3idiots in that movie at an interview session the interviewer try to convinve the person but he will stand on ihs own even he know he wont get the job.

that's the kind of attitude we need to work in ans work under office politics or what ver suppose to be. stand in your thought dont give what ever its cost. my best wishes to you for being yourself at al time.

Karthik said...

புதுசா ஏதாச்சும் எழுதினீங்கன்னா புண்ணியமா போகும். :)

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் தங்கச்சி.. மிரட்டாம சொல்லிக் குடு..

priyamudanprabu said...

வேலைக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே கற்று கொண்ட முதல் பாடம் - உலகம் நம்ம நினைக்குற மாதிரி இல்ல பா! ரொம்ப கஷ்டமான மோசமான உலகம்.
//////////

ஆமாம் முதல்ல அப்படிதான் தோனும்