Sep 1, 2010

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-13

அப்பாவும் மகனும் இப்படி ஒரே மாதிரியா இருக்காங்க. சொல்ல போனால் அப்பா மகனைவிட இன்னும் இளமையா தெரிகிறார். அட நம்ம முரளியையும், ஆதர்வாவையும் பத்தி தான் பேசுறேன். இந்த வயசுலையும் முரளி ரொம்ப இளமையா இருக்காரு.

ஆனா, சைட் அடித்தது அவர் மகனை தான். அட கண்கள் இரண்டும் ஆயிரம் பேசுதுங்க..... சூப்பர்!!!! குரலில் அப்படி ஒரு கம்பீரம் (காபி வித் அனு பார்த்தேன்)

மயக்க வைக்கும் சிரிப்பு!!

அடுத்தது, சைட் அடித்தது நம்ம இந்தியன் ஐடல் 5ல் வென்ற ஸ்ரீராமனை தான். என்ன ஒரு குரல். என்ன ஒரு தன்னடக்கம்! ராம்...ம்ம்ம்ம்.... கலக்குங்க!


9 comments:

viccy said...

என்ன ரொம்ப நாளா பதிவே இல்லை... வேலை ரொம்ப அதிகமோ???

vijayroks said...

adharva nalla nadikkiraru....also samantha is great...romba soopera irukkaanga....nallave nadikkiraanga..idhallaam sollave maaeengale

Anonymous said...

viccy said...
என்ன ரொம்ப நாளா பதிவே இல்லை... வேலை ரொம்ப அதிகமோ???

ithai nan vazhimozhikiren
by
mcxmeega@gmail.com

vinu said...

ellorum cinee starsai yea site adinga engalai maathri eligible bacelors ahi ellam yaaru kandukkara

Ramesh said...

//இந்த வயசுலையும் முரளி ரொம்ப இளமையா இருக்காரு//

I felt very sorry on hearing his sudden demise.

Anonymous said...

இன்றய நாள் ஒரு அதிர்ச்சியான நாள் ஆகும். நடிகர் முரளி மரணம் மிகப் பெரிய அதிரிச்சி தருகிறது.நம்ப முடியவில்லை. அருமையான ,பண்பன மனிதர். சினி துறை இல் இருக்கும் gem இல் ஒருவர்.

by
mcxmeega@gmail.com

சிவாஜி said...

உங்கள் வலைப்பூ சுவாரஸ்யம். இந்தப் பதிவில் பின்னூட்டமிடும் போது நெஞ்சம் கனக்கிறது முரளிக்காக. நன்றி.

Ahamed irshad said...

ம்ம்..ப்ளாக் நல்லாயிருக்கு எழுத்தும்கூட..இத்தனை நாள் தெரியாம போச்சே..

ரசிகன் said...

//அட கண்கள் இரண்டும் ஆயிரம் பேசுதுங்க..... சூப்பர்!!!! குரலில் அப்படி ஒரு கம்பீரம்
அடுத்தது, சைட் அடித்தது
என்ன ஒரு குரல். என்ன ஒரு தன்னடக்கம்! (//

ஏனுங்க, இந்த பொறாமை, வைத்தெரிச்சல்ன்னுல்லாம் சொல்லுவாங்களே,அப்டின்னா என்னங்க???

//[Image]மயக்க வைக்கும் சிரிப்பு!!//

பையன் நம்மலவிட அம்புட்டு ஒன்னும் அழவா தோனலையே(:P)... நம்ம தமிழுக்கு,ஒரு சோடா புட்டி கண்ணாடி போடனுமுங்கோ..