பிறந்த குழந்தை கையில தூங்கினா மாதிரி ஒரு ஃபீலிங்- இரண்டு மணி நேரம் காத்திருந்த எந்திரன் டிக்கெட் கையில் கிடைத்தபோது!!! சந்தோஷம் தாங்கமுடியல. எத்தன நாளா/வருஷமா காத்திருந்தோம். வந்தது. சரவெடி தான் போங்க.
பலபேர் அலசி ஆராய்ந்து இருப்பாங்க இப்படத்தை பத்தி. சுருக்கமா சொல்லிடுறேன் - படம் படு சூப்பர்!!! திருப்பி இன்னொரு முறை பாக்க போறேன் அடுத்த வாரம்.
ரஜினி ரொம்ப காலத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்! கலாநிதி மாறன் வீட்டு தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வருதா இல்ல காசு வருதான்னு தெரியல. ஒவ்வொரு frameமிலும் காசை அள்ளி தெளித்த இருக்கிறார். வசனங்கள் நச்!
"நல்ல வேளை நான் மனுஷனா பிறக்கல" என்று கடைசியில் ரோபோ சொல்லும்போது எழுந்து நின்று கை தட்டினேன்!!!
ரகுமான் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்கும்! ஐஸ்வர்யாவின் நடிப்பு பரவாயில்ல. ஆனால் முகத்தில் வயதான தோற்றம் கொஞ்சம் தெரிந்தது.
படத்தின் இன்னொரு ஹீரோ- graphics!!!!!!!!!!!! படத்தின் கடைசி 20 நிமிடங்கள் வாவ்! (இருந்தாலும் கொஞ்சம் இன்னும் எடிட் செய்து இருக்கலாம்)
மொத்தத்தில் படம் அருமையிலும் அருமை! தமிழில் ஒரு sci-fic படம், பார்க்கமா இருக்காதீங்க!
(கொசுறு: எனக்கு ஒரு மிகப் பெரிய கேள்வி இருக்கு? படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியை எத்தன தடவ கிஸ் பண்ணுனாங்க!!??! அவ்வ்வ்வ்வ்வ்வ்... சும்மா சும்மா! ஹிஹிஹிஹி....)
7 comments:
என்னங்க உங்களோட சமீபத்தில் சைட் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பகுதியில இப்போ யாரு இருக்கா??
ஆமாம், வழிமொழிகிறேன்.
by
mcxmeega
//படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியை எத்தன தடவ கிஸ் பண்ணுனாங்க!!??!//
கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்...
படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியை எத்தன தடவ கிஸ் பண்ணுனாங்க!!??!
athea athea atheaa doubttuthaan ennakkum vanthuchu paa :)
machakaararu yaa
naan enna paana chumaa vedikkai paarthuttu varaveandiyathuthaan
i am at mettupalayam, the connection point to the hill station ooty, from here ooty will take 3 hours of journey, so if you wish let me know when you come down here ok.
அப்படி ஒன்னும் பெருசா இல்லிங்கோ..படதுல
படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியை எத்தன தடவ கிஸ் பண்ணுனாங்க!!??! ??
///
கொடுத்த காசுக்கு மேல
Post a Comment