Nov 9, 2010

I don't care. நான் இன்னிக்கு எழுதியே தீருவேன்!

ஒவ்வொரு நாளும் ஏதாச்சு பத்தி எழுதனும்னு தான் ஆசை. ஆனா வீட்டுக்கு வந்துட்டா.... படுக்கையில் படுத்து தூங்குவதை தவிர வேறும் எதுவும் உருபடியா செய்றதுல்ல. காலேஜ் நாட்களில் நிறைய நேரம் கிடைக்கும். தினமும் எழுத முடிந்தது. ஆனா... எழுத ஆசை இருந்தாலும் மூட் இல்ல.

நிறைய விஷயங்கள் ஒரே சமயத்தில் நடக்குது வாழ்க்கையில். வேலை!- எவண்டா இத கண்டுபிடிச்சது???

adults world is dangerous. வேலை இடத்தில் கற்று கொண்ட பாடம். எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்க முடியாது. கொஞ்சம் வெற்றி ஏணியில் ஏற வேண்டும் என்றால் ஒரு சிலரை கீழே தள்ளி தான் ஆக வேண்டும். புதுசா வேலைக்கு வந்தவர்களை வாட்டி எடுக்கும் விதம்- உஷ்ஷ்ஷ்ஷ்....ஒரு சின்ன குழந்தைய போய் (அட அது நான் தாங்க......) இப்படி இந்த மாதிரி 'உலகத்தில்' தள்ளி வீட்டீங்களே?? இந்த பாவம் சும்மா விடுமா?

காலேஜ் நாட்களில் புலம்பவது கூட ஜாலியா இருக்கும். (ப்ளாக்கில் நிறைய எழுதியுள்ளேன்) ஆனால், இப்போது புலம்பவதற்கு கூட நேரம் இல்லை!!

ஒவ்வொரு மனிதனுக்கும் சில கோட்பாடுகள் இருக்கும். அதன் படி நடக்கு முற்படுவான்! ஆனால் அதற்கு முரணாக செயல்பட வேண்டும், குறிப்பா வேலை இடத்தில் பிடிக்காத பலவற்றை செய்ய வேண்டும் என்றால்....எரிச்சலை தவிர வேறு என்ன வரும்??

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! சரி அத விடுங்க!

எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வா, குவாட்டர் கட்டிங்- படம் பார்க்கலாமா? (யாருச்சும் சொல்லங்களேன்?)

10 comments:

Karthik said...

Hey sis miss your posts ya. How was your deepavali? Va - Quarter Cutting is okay type. Shiva & Saran rock!

நாகை சிவா said...

இவ்வளவு தூரம் கேட்பதால்.... கழுத்தை கால் வாசி அறுத்துட்டு அப்படியே ஒடிட்டாங்க....

FunScribbler said...

@karthik: Thank you bro! yes, i miss blogging too! btw, this happens to be my 350th post!!

@nagai siva: apadiyaa boss! ah aah!!

THOPPITHOPPI said...

எழுதிகிட்டே இருங்க

Arun Prasath said...

தெரியுது, மாசம் 20 இடுகை இருந்த காலம் போய், இந்த வருஷம் மொத்தமாவே 20 தான் போல.... உண்மையான உழைப்பாளி நீங்க தான் தல....

FunScribbler said...

@அருண்: ஓய்! என்ன லந்தா? மனுஷன் இங்க நொந்து போய் இருக்காங்கடோய்!:))) (just kidding...but i have to agree with what you said and i checked my no posts for this year! so few!! sad sad...)

Ramesh said...

Same blood....

vinu said...

"...but i have to agree with what you said and i checked my no posts for this year! so few!! sad sad...)"


ippppudi ellam solli escape aagamudiyaaathu

olunngaa adikkadi vootu pakkam vanthu post pottutu tu poganum ok vaaa

i already plan to buy CD so not worrying to plan for theater.

vinu said...

btw, this happens to be my 350th post!!



enaathuu 350th postaaaaaaaaaaaaa


naaanum naaalu varusamaa kuppai kottiyum ippathaan 86 theaathi irrukkean; really you rocked pa;

come back soon

Anonymous said...

மைனா படம் நல்லா இருக்கு.

by
mcxmeega