Jul 2, 2011

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-16

பார்த்தால் ஆர்யா மாதிரி இருக்கு. சிரித்தால் விஷால் மாதிரி இருக்கு. பின்னர் எப்படிங்க சைட் அடிக்காம இருக்க முடியும். பொங்கலுக்கே வெடி வெடிப்போம், தீபாவளி வந்தால் சும்மா இருப்போமா என்ன?

இவர் பெயர் நாணி, அட ஞானி இல்லங்க, நாணி. தெலுங்கு படத்தில் நடித்தவர். தற்போது வெப்பம் என்னும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு பெண் இயக்குனரால் உருவாக்கப்பட்டது, அதுவும் கௌதம் மேனனின் உதவி இயக்குனராம் (கொசுறு செய்தி)

சரி சரி, நம்ம கதைக்கு வருவோம். இவரை முதல் முதலில் பார்த்தது...இப்பாடலில் தான். அதுக்கும் அப்பரம் கனவுகளிலும் அடிக்கடி வருகிறார். இதனால் john abrahamக்கு நெருக்கடி வராமல் இருந்தால் சரி:)))))




(இவர் சிரிக்கும்போது, left கன்னத்தில் குழி விழுவதை கவனிக்க மறந்துடாதீங்க!:)))

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிகன்...

RVS said...

குழியை கவனிக்கிறோம்.. நன்றி.. ;-))

gils said...

nalla vela...avan ivan pairla..vishal mathiri paarvai and arya mathiri siripa iruntha kushtamaagi poirukm...jus escapedu :)

Anonymous said...

hello madam. where is part 6. vara vara nee sari illappa. he he. kidding

Anonymous said...

and madam, he cant compete with JA. you wish. he he.

FunScribbler said...

@gils: அவன் இவன்... படமா அது??? ஐயோ ஐயோ!!! கஷ்டகாலம் விஷாலுக்கு தான் நினைக்குறேன்!:((

@அனாமிகா: எனக்கும் பகுதி 6 எழுதனும்னு ஆசை தான்! ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குதே!!:(((

Ungalranga said...

நான் அந்த ஹீரோயினை சைட் அடிச்சிங்..

நார்மல் சுடி அண்ட் ஷாலில் அவ்ளோ ஜம்முன்னு இருக்காங்க..

Cutest Couple..!! (In cinema)

எவனோ ஒருவன் said...

////இதனால் john abrahamக்கு நெருக்கடி வராமல் இருந்தால் சரி:)))))////

எப்படிங்க இப்படிலாம் :-)