Friday, September 9, 2011

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-17 (மங்காத்தா ஸ்பெஷல்)

மங்காத்தா படம் பார்த்தாச்சு! ஐயோ வெங்கட் பிரபு புதுசு புதுசா பசங்கள introduce பண்றதுல கில்லாடி!!!:)))))) i like it man!! மூன்று பசங்கள சைட் அடிக்கும் வாய்ப்பை தந்த வெங்கட் பிரபுவிற்கு முதலில் நன்றி!!:)

no 3- மகத். பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கு. baby face இவருக்கு. அது தான் அவருடைய சிறப்பு அம்சம். சிரிச்சா கொஞ்சம் அழகா இருக்கார். but வாயை திறந்து பேசினால், அப்படியே 'சிம்பு' ஞாபகம் வருவதால், அதிக அளவில் சைட் அடிக்க முடியவில்லை. இருந்தாலும், ஒகே ரகம். ஆக, மூன்றாவது இடத்தில் மகத்.


no 2- தல!!!!!!!!!!!! ஒரு விஜய் ரசிகையாய் இருந்தாலும் தலையின் ஸ்டைலை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த படத்தில், ஒரு தியெட்டர் காட்சியில் விஜய் படம் ஓடுவதுபோல் காட்டுவார்கள்....உங்க பெருதன்மைக்கு ஒரு ஓஹோ!! அப்பரம் அந்த வெள்ளை தாடியை சைட் அடிக்கமால் இருக்க முடியவில்லை. life begins at 40 என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தலயை பார்த்தபிறகு, true beauty begins at 40 என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். :)))))



no 1- அஷ்வின் (இயற்பெயர்) ஏற்கனவே நடுநிசி நாய்கள் படத்தில் நடித்தவர் என்கிறார்கள். அந்த கொடூர படத்தையெல்லாம் நான் பார்க்கபோவதில்லை. இந்த படத்தில் அஷ்வின்..ம்ம்ம்.... செம்ம செம்ம செம்ம!!! இவர் lightஆ சிரிச்சாலே போதும்....ஐயோ உருகி போயிடுதுங்க...என் மனசு!!:))))


(கொசுறு செய்தி: மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு ஒரு சின்ன விமர்சனம்கூட போடவில்லை என்றால் எப்படிங்க??? மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு என் மனதில் முதலில் தோன்றியது "இந்த படத்துக்கு கண்டிப்பா ஆண்ட்ரியாஸ் ஒரு தேசிய விருது வாங்குவாங்க!!!")

8 comments:

Vadivelan R said...

nice post

ஜீ... said...

//தலயை பார்த்தபிறகு, true beauty begins at 40 என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். :)///
இது புதுசா... நல்லா இருக்கே! :-)

ஜீ... said...

ஆமா எங்க ஓட்டுப் போடுறது?

அனாமிகா துவாரகன் said...

ஏன்டாம்மா, உனக்கு இவ்ளோ பாட் டேஸ்ட். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். தலய 2வதாக சொன்னதால கடுப்பு. ஹி ஹி. எப்டீப்பா இருக்கே. சீக்கிரம் ஒரு கதை எழுது.

Thamizhmaangani said...

அனாமிகா:

//உனக்கு இவ்ளோ பாட் டேஸ்ட்.//

நிறைய பேர் அதையே தான் சொல்றாங்க. but இதுவும் நல்லது தான். நான் சைட் அடிப்பதை வேறு யாரும் சைட் அடிப்பதில்லையே!! less competition!!:))))))))))

//சீக்கிரம் ஒரு கதை எழுது.//

எழுதிகிட்டு இருக்கேன்!! coming soon coming soon.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Thamizh,Luved reading ur interesting content.U r truly a gifted person.Select nice topic and arattai adinga.Vote enge poda?

pappu said...

magath kudava? kashtam sivane!

Thamizhmaangani said...

my kitchen flavours: thanks for your continuous support! :)))

pappu: of course!!!!!!!! but i think ashwin is wayyyyyyy much better than magat! magat chinna payan!:)