காஞ்சனா படம் பார்த்து மிரண்டுவிட்டேன்!!! சூப்பர்ர்ர்ர்ர்!!! சரத்,ம்ம்ம்.... பின்னீட்டீங்க போங்க! நீங்க இனிமேலு இந்த நாட்டாமை, அப்பா-புள்ள ரோல் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, இது போன்ற கதாபாத்திரத்தில் நடிங்க சார்!!:))))
--------------------------------------------------------------------------------------------
john abraham 'காக்க காக்க' ஹிந்தி படத்தில் நடிக்கிறார்!!! :))))))))))))) எனக்கு அதுக்கு மேல வார்த்தை வரமாட்டேங்குது....ஏன் என்று நீங்களே பாருங்க!!!
--------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவு நண்பர் ஸ்ரீ இரண்டு வாரங்களுக்கு முன் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் வலைப்பதிவு நண்பர்!!!!!!!!!! ரொம்ப friendly:)))) (உங்கள பத்தி நல்லதாவே சொல்லிட்டேன் பாஸ்) அடுத்தது, எப்ப பாஸ் பாக்கலாம்??
--------------------------------------------------------------------------------------------
அடுத்த வாரம் லீவு, சந்தோஷம் தாங்க முடியவில்லை!!!!!!!!!!!!!!!!!:)))))))))))))))))
-------------------------------------------------------------------------------------------
2 comments:
ஹா ஹா ஹா. ஜோன்னோட ச்சாம் எப்பவோ போயிடுச்சு. அவரு பாடி பில்டப் பண்ண ஆரம்பிச்சதோடவே போயிடுச்சு. இதில இன்னும் கொடுமையாக இருக்கு.
உங்களுக்கு ஜெனீலியா பிடிக்காதுன்னு தெரியும், எனக்கென்னவோ ஜெனிலியா வயசாக வயசாக ரொம்ப அழகாக இருக்கா மாதிரி இருக்கு.
ரொம்ப நாளாச்சேன்னு இன்னைக்கு மெசேஜ்போட வந்தேன், பரவாயில்லை நான் வர முதலே பதிவு போட்டுட்டே. அந்த பயம் இருக்கட்டும். ஹா ஹா ஹா
//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//
:)
Post a Comment