Jan 24, 2012

உன் ஞாபகம்!

கூட்டமாய் ஜாலியாய்
போய் கொண்டிருந்த
தோழி கல்யாணத்தில்
திடீரென்று bore அடித்தபோது
உன் ஞாபகம் வந்ததே?
இதுக்கு பெயர் தான் காதலா?



7 comments:

rishvan said...

bore adikkum pothu naapagam varuavathu kaadhal alla boss..

கனவில் வாழ்பவன் said...

சூப்பர் பாஸ்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

rishvan said...
bore adikkum pothu naapagam varuavathu kaadhal alla boss..//

அப்படியில்ல நண்பா..

இவ்வளவு கலகலப்பா இருக்கிற இடத்தில காதலுக்கு சொந்தக்காரியும் இருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைக்கிறது தான் அது..

FunScribbler said...

வெறும்பய: thanks boss for the explanation!

rishvan: you can also look at it this way- when you feel super bored (you're single), suddenly you feel like msging that 'special' someone. Why does your heart yearns to talk to that 'special' someone even when your lovable friends/relatives around you? huh...got the point? :)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

போர் அடிக்கும் போது ஞாபகம் வந்தா காதலா? ஹா ஹா... போர் அடிக்கற வரைக்கும் ஞாபகம் வந்தா தான் அப்படினு சொல்றாங்க... இல்லையா?...just kidding...:))

F.NIHAZA said...

adappaaawame,,,,,

priyamudanprabu said...

:)