Feb 4, 2014

காதல் கவ்வும்- குறும்படம் trailer

எத்தன படத்த நான் கிண்டல் பண்ணியிருப்பேன்.
இப்ப எனக்கு-னு வரும்போது கொஞ்சம் ஜர்க் வாங்குது!

இதன் பிண்ணனியை சொல்லியே ஆக வேண்டும்! சாதாரண windows movie makerல் செய்த முதல் படம் தான், love stop.



WMV தவர்த்து வேறு தெரியாது. ஆனால், இரண்டாவது குறும்படம் எடுக்கும்போது, கொஞ்சம் technicalலா நல்லா செய்யனும்-னு ஆசை. ஆக, சொந்தமாகவே trail and error முறையில் கற்று கொண்டது தான் pinncale studio editing software.

சட்டியில் இருந்தால் தான்....something something  வரும். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, நடிப்பு....என்று படம் எடுப்பது பெரிய விஷயம்!!! editing பண்ணும்போது தான் புரிந்தது இக்கடலில் நம்ம மகுடி மகுடி மகுடி என்று சும்மா பாடிக்கிட்டு போயிட முடியாது- னு!

எங்கள் யாருக்குமே எதுவும் தெரியாமல் எடுத்த படம் தான் - காதல் கவ்வும்!

feb 13th 2014 காத்திருங்கள்!!!
 


3 comments:

Riyas said...

i'm waiting

ஆத்மா said...

லவ் ஸ்டாப் .. பஸ் ஸ்டாப் ல ஆரம்பிச்சிருக்கு..
மூவி மேக்கர்ல எடிட் செய்தாலும் நல்லாத்தான் இருக்கு...:)

13 ஆம் திகதி வரை வெயிட்டிங்

gils said...

love stoplenthu kaadhal kavvuthaa :) itharku thaanae aasapattai mango :D enssaaaii...