Jan 2, 2007

காதல் காதல் காதல்!

முழுங்கி விடும் பார்வையில்
என்னை மூழ்கடித்தாய்
முத்தம் தருகிறேன் என்று
என் மூச்சை நிறத்தினாய்.
வெட்கத்தை வேண்டுமென்றே
வரவழைத்து ஏன்னடா
என்னை இப்படி கொல்கிறாய்?

2 comments:

N Suresh, Chennai said...

//முத்தம் தருகிறேன் என்று
என் மூச்சை நிறத்தினேன்.//

ஐயோ இது ஆபத்தாச்சே.... முத்தத்தை விட உயிர் முக்கியம் !!!!

//வெட்கத்தை வேண்டுமென்றே
வரவழைத்து ஏன்னடா
என்னை இப்படி கொல்கிறாய்?//

ஆஹா ! அழகான உள்ளுணர்வை மிக அழகாய் படம் பிடித்துள்ளீர்கள்

நல்ல கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்

என் சுரேஷ், சென்னை

Thamizhmaagani said...

நன்றி சுரேஷ் பாராட்டுக்களுக்கு!! தொடர்ந்து படியுங்கள்.. நிறைய எழுத முயற்சிக்கிறேன்...