Dec 25, 2006

இதுவா காதல்?

மேகத்திலிருந்து நீர் வந்தால் மழை என்கிறார்கள்
மலையிலிருந்து நீர் வந்தால் அருவி என்கிறார்க்ள்
ஜில்லுனு நீர் வந்தால் குளம் என்கிறார்கள்
அலையில்லாமல் நீர் வந்தால் ஆறு என்கிறார்கள்
கண்களிலிருந்த நீர் வந்தால் அதை மட்டும் ஏன்

காதல்
என்கிறார்கள்?

8 comments:

சேதுக்கரசி said...

அடடே தமிழ்மாங்கனியா? தமிழ்மணத்துக்கு வந்துட்டீங்களா.. வாங்க வாங்க :-))) வாழ்த்துக்கள்.

FunScribbler said...

நன்றி சேது!! உங்க வாழ்த்துகளுக்கு...

SP.VR. SUBBIAH said...

கண்ணிலிருந்து நீர் வந்தால் கண்ணீர் என்போம்
உள்ளத்தின் உந்துதலில் ஏற்படும் நீரை
பனித்து வந்த துளிகள் என்போம்
மனம் கவர்ந்த ஆடவனுக்காக, மங்கையின் கண்களில் கோர்த்து நிற்கும் நீரைத்தான் காதல் என்போம்!

FunScribbler said...

சுப்பையா, கவிதை படித்து இன்னொரு கவிதையை இட்டதற்கு நன்றி!

Karthik said...

செம கவிதைங்க...
:)

FunScribbler said...

நன்றி கார்த்திக்

vivek said...

good poem..keep it up...

Anonymous said...

superb