Sep 2, 2008

யாருக்குய்யா வேணும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், இங்க பாருங்க அடுத்த சூர்யா ரெடி!

சிறு பிள்ளைகள், வயதானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்! (எச்சரிக்கை)




(குறிப்பா நிமிடம் 1.02 கேளுங்க... "he is holding his hands") ஹாஹா....

ஆங்கிலம் இனி மெல்ல சாகும்!

கீழ் உள்ள வீடியோவில் (குறிப்பா நிமிடம் 2.25 கேளுங்க)

16 comments:

தமிழன்-கறுப்பி... said...

என்னங்க இது...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இதுக்கு என்ன டைட்டில் போட்டிருந்தாங்க யு டியுப்பில...:)

தமிழன்-கறுப்பி... said...

வர வர நம்ம ரசிகர்களுக்கு வெறி அதிகமாயிடிச்சு...!

தமிழன்-கறுப்பி... said...

(டைட்டில் பாத்து நொந்துட்டேன்...)

இவன் said...

ஏங்க இப்படி மனுஷன வெறியேத்துறீங்க?? முடியல

பரிசல்காரன் said...

:-)

முடியல.

ரித்தீஷுக்கு முன்னாடியே இவரு (ப்ரவீண்காந்த்) இப்படி மெ**லாத்தான் திரிஞ்சாரு!

Karthik said...

டீ.வில மொக்கை ப்ரோக்ராம் பார்க்கிறதுலயும் ஒரு யூஸ் இருக்கும் போல இருக்கே!
:)

FunScribbler said...

@தமிழன்

//என்ன டைட்டில் போட்டிருந்தாங்க யு டியுப்பில...:)///

next surya!

FunScribbler said...

@பரிசல்காரன்

//ப்ரவீண்காந்த்//

ஹாஹா....இவர் தான் அடுத்த சீ எம்!!

Kavi said...

அச்சச்சோ! ஏன் இப்படி? :(

இராம்/Raam said...

நாமே பேசுற இங்கிலிபிசு எம்புட்டு நல்லாயிருக்கும்..... :)))

priyamudanprabu said...

அய்யோடாஆஆஆஆஆஆஅ

Ramya Ramani said...

ஹாஹா.... :D

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

:))

rapp said...

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ மீசிக் கம்மிங்

நிஜமா நல்லவன் said...

/இராம்/Raam said...

நாமே பேசுற இங்கிலிபிசு எம்புட்டு நல்லாயிருக்கும்..... :)))/


சின்னத் தல சொன்னா சரியா இருக்கும்...நானும் ரிப்பீட்டிக்கிறேன்:)