Aug 29, 2008

நம்ம(என்) விஷாலுக்கு பிறந்தநாள்



இன்று (29/8) விஷாலுக்கு பிறந்தநாள்....

அவர் பிறந்த வருடம்.... 1977..இன்று அவர் தம் 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வாழ்த்துகள் கூறி கொள்வது

- அகில உலக விஷால் ரசிகை மன்றம்

22 comments:

ரவி said...

பாக உன்னாரா ?

மங்களூர் சிவா said...

ரொம்பா முக்கியம்!

FunScribbler said...

@சிவா சித்தப்பு

//ரொம்பா முக்கியம்!//

சுப்பரமணியம் பட கதாநாயகியின் சுவாதியின் பிறந்தநாள் கூடிய சீக்கிரத்தில் வர போகுது...

சித்தப்பு, அங்க விழுந்தடிச்சு கேக் வாங்க ஓடுறாரு!!ஹிஹிஹி...:)

Anonymous said...

இது வேரையா!!

FunScribbler said...

@maNi

//இது வேரையா!!//

இது வேரையா இல்ல இல்ல!
இது விஷால்யா!:))

Anonymous said...

(விஷாலு சூப்பர்லு) இது போதுமா!

Ramya Ramani said...

உள்ளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

வாழ்த்தி போஸ்ட் போட்ட காயத்ரிக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்கப்பா :)

FunScribbler said...

@ramya ramani

//வாழ்த்தி போஸ்ட் போட்ட காயத்ரிக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்கப்பா :)//

நன்றிங்க! நீங்களும் அகில உலக விஷால் ரசிகை மன்ற உறுப்பினர் தானே! :)

Ramya Ramani said...

\\நன்றிங்க! நீங்களும் அகில உலக விஷால் ரசிகை மன்ற உறுப்பினர் தானே! :)\\


200% :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

1977'ஆ அப்ப 32'ஆவது பிறந்தநாள் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆஹா

ச.பிரேம்குமார் said...

வெளுங்கும்!!!

Karthik said...

'புரட்சித்தளபதி' என்று சொல்லாத வரை ஓகே...
:)

FunScribbler said...

@karthik

//'புரட்சித்தளபதி' என்று சொல்லாத வரை ஓகே...//

இல்ல இல்ல..பெரிய பட்டமெல்லாம் கொடுத்து அவர வயசானா மாதிரி காட்ட விரும்பல... u know he's still young, handsome and cuteeeeeeeeeeeeeeeeeeee!!:)

Karthik said...

Young?? Handsome?? Cute??

Wait..Whom you're exactly talking about?
:)
Enna kotumai sir ithu?

Karthik said...

//200% :))

Ramya ramani

Well..well
:)

Shwetha Robert said...

porantha naal vera konditiya un vishal-ku??

FunScribbler said...

@shwetha

ஆமா babes, ஏதோ நம்மாள முடிஞ்சது:)

priyamudanprabu said...

ஆஹா.........
ஆரம்பிச்சுடாங்கையா....

நிஜமா நல்லவன் said...

அடிப்பாவி...சரி...சரி...எப்படியோ நல்லா இருந்தா சரி...:)

MyFriend said...

அம்மணி, போஸ்டர் எல்லாம் ஒட்டிட்டே.. விழா கொண்டாடலையா? :-)

FunScribbler said...

@மை ஃபிரண்ட்

கொண்டாடுவோம்! வருங்கால சீ.எம் விஜய்க்கு அப்பரம் வரபோகும் அடுத்த சீ. எம், விஷாலுக்கு கண்டிப்பா கொண்டாடுவோம்!:)